Home நாடு டாக்டர் எஸ்.ஜெயபாரதி காலமானார்!

டாக்டர் எஸ்.ஜெயபாரதி காலமானார்!

687
0
SHARE
Ad

wpid-Selliyal-Breaking-News.pngகோலாலம்பூர், ஜூன் 2 – மலேசியாவில் பிரபல எழுத்தாளரும், ஆய்வாளருமான டாக்டர் எஸ்.ஜெயபாரதி காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மருத்துவரான டாக்டர் ஜெயபாரதி தமிழ் இலக்கியங்களிலும் தமிழின், தமிழர்களின் தொன்மையான கலாச்சார, பாரம்பரிய அம்சங்கள் குறித்தும் மிகுந்த ஆர்வம் கொண்டு, பல்வேறு கட்டுரைகளை மலேசியப் பத்திரிக்கைகளில் எழுதி வந்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் உரைகளும் ஆற்றியுள்ளார்.

#TamilSchoolmychoice

(மேலும் விவரங்கள் தொடரும்)