Home நாடு 1 மணியளவில் டாக்டர் எஸ்.ஜெயபாரதியின் இறுதிச்சடங்குகள் நடைபெறும்!

1 மணியளவில் டாக்டர் எஸ்.ஜெயபாரதியின் இறுதிச்சடங்குகள் நடைபெறும்!

664
0
SHARE
Ad

11390254_1011223555555992_3404371537294085289_nகோலாலம்பூர், ஜூன் 3 – மலேசியாவில் பிரபல எழுத்தாளரும், ஆய்வாளருமான டாக்டர் எஸ்.ஜெயபாரதி, சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு நேற்று காலை 4.00 மணியளவில் சுங்கைப்பட்டாணி சுல்தான் அப்துல் அலிம் பொது மருத்துவமனையில் காலமானார்.

அவரது உடல், பி-41, தாமான் செமாங்காட், ஜாலான் சிகராட், சுங்கைப்பட்டாணி இல்லத்திலிருந்து இன்று பகல் 1.00 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சுங்கைப்பட்டாணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.

மேலும், தொடர்புக்கு: சுகானந்த பாரதி – 0134371985 என்ற செல்பேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.