1960 – 1970 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நடப்பது போல திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது, இப்படத்தின் இரண்டாவது முன்னோட்டம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments