Home இந்தியா மும்பாய் அடுக்குமாடியில் தீ: 7 பேர் மரணம் – 22 பேர் காயம்!

மும்பாய் அடுக்குமாடியில் தீ: 7 பேர் மரணம் – 22 பேர் காயம்!

550
0
SHARE
Ad

Selliyal Breaking News

மும்பாய், ஜூன் 7 – நேற்று இந்திய நேரப்படி மாலை 5.32 மணியளவில் மும்பாய் சண்டிவாலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். 22 பேர் காயமடைந்துள்ளனர்.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புப் படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)