Home Photo News கோலாலம்பூரில் ஐஃபா (IIFA) 2015 விருதுகள் விழா – பாலிவுட் நட்சத்திரங்கள் ( படக் காட்சிகள்)

கோலாலம்பூரில் ஐஃபா (IIFA) 2015 விருதுகள் விழா – பாலிவுட் நட்சத்திரங்கள் ( படக் காட்சிகள்)

723
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 8 – நேற்று கோலாலம்பூர், புத்ரா உள்ளரங்கில் நடைபெற்ற ஜஃபா (IIFA) எனப்படும் 2015ஆம் ஆண்டுக்கான இந்திய அனைத்துலக திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மேடைகளைத் தங்களின் கவர்ச்சித் தோற்றத்தால் கலக்கிய பாலிவுட் நட்சத்திரங்கள் சிலரின் கண்கவர் படக் காட்சிகள்:-

16th Indian International Film Academy Award (IIFA) in Kuala Lumpur

அமெரிக்கப் பாடகி நடிகை லாரன் கோட்லியப்

#TamilSchoolmychoice

16th Indian International Film Academy Award (IIFA) in Kuala Lumpur

துப்பாக்கி படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த காஜல் அகர்வால் பின்னழகைக் காட்டிக் கவர்கின்றார்…

16th Indian International Film Academy Award (IIFA) in Kuala Lumpur

சிறந்த பெண்மணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்ட தீபிகா படுகோன். கடந்த ஆண்டு தனது புரட்சிகரமான பெண்ணியக் கருத்துகளால் திரைப்படவுலகம் மட்டுமின்றி, அகில இந்தியாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர்.

16th Indian International Film Academy Award (IIFA) in Kuala Lumpur

இந்திய கிரிக்கெட் வீரர் வீராட் கோலியின் காதலியாக அனைவரின் பார்வையிலும் பட்டிருக்கும் அனுஷ்கா சர்மா. கடந்த ஆண்டு பிகே இந்திப் படத்திலும் தனது சிறந்த நடிப்பை வழங்கியவர் அனுஷ்கா.

16th Indian International Film Academy Award (IIFA) in Kuala Lumpur

பாலிவுட் நட்சத்திரம் அதிதி ராவ் ஐடாரி

16th Indian International Film Academy Award (IIFA) in Kuala Lumpur

பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான சோனாக்‌ஷி சின்ஹா, லிங்காவில் ரஜினிக்கு ஜோடி சேர்ந்தார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அகிரா என்ற இந்திப் படத்தில் நடித்து வருகின்றார் சோனாக்‌ஷி. இந்தியில் அடுத்ததாகப் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் இது.16th Indian International Film Academy Award (IIFA) in Kuala Lumpur

இந்திப் படவுலகின் கவர்ச்சித் தாரகை பிபாஷா பாசு. தனது கட்டான உடலமைப்பைப் பெறுவது எப்படி எனத் தொலைக்காட்சி வழி இவர் நடத்தும் உடற்பயிற்சிப் பாடங்கள் மனைவிகளின் காதுகளில் புகையையும், கணவர்களின் இரத்த ஓட்டத்தில் ஏற்றத்தையும் ஒருங்கே ஏற்படுத்துபவை.

16th Indian International Film Academy Award (IIFA) in Kuala Lumpur

புதிய இளம் நடிகைகளில் தனது அழகான சிரிப்பாலும், கவர்ச்சிகரமான உடைகளாலும் அனைவரையும் கவர்ந்த ஷிரடா கபூர்

16th Indian International Film Academy Award (IIFA) in Kuala Lumpur

பிபாஷா பாசுவின் கவர்ச்சித் தோற்றம்

படங்கள்: EPA