Home Photo News கருணாநிதியின் பேரன் அருள்நிதியின் திருமண நிகழ்ச்சி (படக்காட்சிகள்-1)

கருணாநிதியின் பேரன் அருள்நிதியின் திருமண நிகழ்ச்சி (படக்காட்சிகள்-1)

1055
0
SHARE
Ad

சென்னை, ஜூன் 9 – கருணாநிதியின் பேரனும், மு.க.தமிழரசுவின் மகனும், திரைப்பட நடிகருமான அருள்நிதியின் திருமண நிகழ்ச்சி கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தை ஒன்றாக இணைத்ததோடு, பல அரசியல் தலைவர்களையும், திரை நட்சத்திரங்களையும் ஒரே மையத்தில் கொண்டு வந்து சேர்த்தது. அந்தக் காட்சிகளில் சில உங்களின் பார்வைக்கு:-

arulnethi wedding(இடமிருந்து – துரை முருகன், மு.க.தமிழரசு, தமிழக ஆளுநர் ரோசய்யா, புதுமணத் தம்பதியர் ஆகியோருடன் கலைஞர் கருணாநிதி.

arulnethi wedding,,,

#TamilSchoolmychoice

இயக்குநர் இமயம் பாரதிராஜா வாழ்த்துகின்றார்..

arulnethi wedding.,.,

இயக்குநர் கே.எஸ்,இரவிக்குமார்….

arulnethi wedding,நடிகர் சத்யராஜ் வாழ்த்துகின்றார்

arulnethi wedding,,

வைரமுத்து இல்லாத கலைஞர் வீட்டு வைபவமா? வாழ்த்து தெரிவிக்கும் கவிஞர்…..

arulnethi wedding;.,நடிகர் சிவகுமார்

arulnethi wedding-;;

நகைச்சுவை நடிகர் சூரி

arulnethi wedding';நடிகர் விஷால் வாழ்த்துகின்றார்

arulnethi wedding;'நடிகர் கார்த்தி

arulnethi wedding-,,நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துகின்றார்

arulnethi wedding;.வித்தியாச வாழ்த்து மடல்களுக்குப் பிரபலமான நடிகர் பார்த்திபன்

arulnethi wedding;;,

நகைச்சுவை நடிகர் விவேக் அவரது உதவியாளர் செல் முருகன்