Home Photo News ஆப்பிள் அனைத்துலக மேம்பாட்டாளர்கள் மாநாடு 2015! (படத்தொகுப்பு)

ஆப்பிள் அனைத்துலக மேம்பாட்டாளர்கள் மாநாடு 2015! (படத்தொகுப்பு)

864
0
SHARE
Ad

சான் பிரான்சிஸ்கோ, ஜூன் 9 – 2015-ம் ஆண்டிற்கான ஆப்பிள் அனைத்துலக மேம்பாட்டாளர்கள் மாநாட்டை ஆப்பிள் நிறுவனம் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு வெற்றிகரமாகத் துவக்கி உள்ளது. 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த மாநாட்டின் முதல் நாளான நேற்று அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐஒஎஸ் 9, ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் வாட்ச்சிற்கான மேம்பாடுகள்,ஆப்பிள் சிரி எனப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு ஆப்பிள், தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாநாட்டின் மூலம் கூகுள் நிறுவனத்திற்கு மிகச் சரியான அளவில் ஆப்பிள் போட்டி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற இந்த மாநாட்டின் படங்களின் தொகுப்பைக் கீழே காண்க:

#TamilSchoolmychoice

tim-cook-during-worldwide-developers-conferenceபார்வையாளர்களை நோக்கிக் கை அசைக்கும் டிம் குக் 

apple-wwdc‘ஆப்பிள் மியூசிக்’ சேவையை அறிவிக்கும் ‘பீட்ஸ்’ ஜிம்மி லாவின்

ios-9

worldwide-developers-conference-san-franciscoஐஒஎஸ் 9-ஐ அறிமுகப்படுத்தும் ஆப்பிள் துணைத் தலைவர் கிரேக் பெடரிச்

tim-cookஆப்பிள் வாட்ச்சின் புதிய மேம்பாடுகளை விளக்கும் டிம் குக்

apple-senior-vp-talks-about-el-capitan-osபுதிய இயங்குதளமான ‘ஈஐ கேப்டன்’ (EI Captain)-ன் அறிமுகம்

apple-wwdc-2015-in-san-franciscoஇங்கிலாந்தில் அறிமுகமாக இருக்கும் ‘ஆப்பிள் பே’ (Apple Pay)

craig-federighi-speaks-about-swiftநிரலாக்க மொழி ‘ஸிஃப்ட்’ (Swift)-ன் அறிமுகம்

tim-cook-jimmy-iovineஆப்பிள் மியூசிக்கிற்காக ஜிம்மி லாவினைப் பாராட்டும் டிம் குக்