Tag: ஆப்பிள்
ஆப்பிள், மைக்ரோசாப்ட், ஒபாமா கணக்குகள் ஊடுருவப்பட்டன!
ஆப்பிள், எலோன் மஸ்க், ஜெப் பெசோஸ் மற்றும் பலரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகள் ஜூலை 15-ஆம் தேதி ஊடுருவப்பட்டன.
கொவிட்-19 பாதிப்பால் ஆப்பிள் பங்குகள் 3 விழுக்காட்டிற்கும் மேல் சரிவு!
கொவிட்-பத்தொன்பது பாதிப்பால் ஆப்பிள் பங்குகள் மூன்று விழுக்காட்டிற்கும் மேலாக சரிந்தன.
ஐ.ஓ.எசின் 13ஆம் பதிகையில் “செல்லினம்”
ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஐ.ஓ.எசின் 13ஆம் பதிகையில் சேர்க்கப்பட்டுள்ள பல புதிய வசதிகள் பயனர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மின்கலன் பிரச்சனைகள் உள்ள ஆப்பிள் மடிக்கணினிகளை எம்ஏஎஸ், ஏர் ஆசியா தடை செய்துள்ளது!
மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் ஆசியா குறிப்பிட்ட ஆப்பிள், மடிக்கணினிகளின் மின்கலன்கள் பிரச்சனைகளால் அவற்றிற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
மலேசியா ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி நாடாக உருபெற வாய்ப்பு!
கோலாலம்பூர்: சீனா- அமெரிக்கா வணிகப் போரின் காரணமாக ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள், அதன் 15-30 விழுக்காடு உற்பத்தித் திறனை பிற நாடுகளுக்கு நகர்த்துவதற்கான திட்டத்தை ஆய்வு செய்து வருவதாக நிக்கி ஆசிய நிறுவனம் செய்தி...
ஆப்பிள் நிறுவனத்தில் பணிப்புரிய கணினிகளை ஊடுருவ முயன்ற 13 வயது சிறுவன்!
சிட்னி: பிரபல கணினி தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளில் பணிக்கு சேர்வதற்காக, அந்நிறுவனத்தின் கணினிகளை 13 வயது சிறுவன் ஊடுருவ (ஹேக்) முயற்சி செய்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் கவனத்தை பெறுவதற்காகத்தான் இதனை செய்ததாக அச்சிறுவன் கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில்...
ஆப்பிளை முந்திய ‘அராம்கோ’
துபாய் - இதுநாள் வரையில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம்தான் உலகின் அதிக இலாபகரமான நிறுவனமாகப் பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட சவுதி அரேபியாவின் அரசு சார்பு எண்ணெய் நிறுவனமான சவுதி...
ஐ-போன்களின் விற்பனை சரிகின்றது
சான் பிரான்சிஸ்கோ – ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்களைப் பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து தங்களின் பழைய மாதிரி (மாடல்) இரகங்களையே பயன்படுத்தி வருவதால் புதிய ஐ-போன்களின் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின்...
ஆப்பிள் நிறுவனம், வேலை வாய்ப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!
அமெரிக்கா: எதிர்பார்த்ததைவிட குறைவான ஐபோன்கள் விற்கப்பட்டதன் காரணமாக, ஆப்பிள் நிறுவனம், சில பிரிவுகளில் வேலை வாய்ப்புகளை தற்காலிகமாக நிறுத்தத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிருவாக அதிகாரி டிம் குக் (Tim Cook),...
ஆப்பிள் விருது பெற்ற தமிழ் நாட்டின் இராஜா விஜயராமன்
சான் ஓசே – ஜூன் 4 தொடங்கி அமெரிக்காவின் சான் ஓசே நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆப்பிள் மின்னுட்ப மேம்பாட்டாளர்களின்மாநாட்டில் வழங்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின்“புத்தாக வடிவமைப்பு விருது” – இந்த முறை தமிழ்நாட்டைச் சேர்ந்த இராஜா விஜயராமன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மிகவும் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படும் இந்த விருது அவர் ஆப்பிள் ஐபோன்களுக்காக உருவாக்கிய “கல்சி 3 (Calzy 3)” என்றழைக்கப்படும் கணக்குப் பொறி (கல்க்குலேட்டர்) குறுஞ்செயலிக்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்த குறுஞ்செயலி பல்வேறு திறமைகளைக் கொண்டக் கணக்குப் பொறிச் செயலியாகும்.
இது குறித்து செல்லியல் வாசகர்களுக்காகவும், தொழில் நுட்பஆர்வலர்களுக்காகவும் இராஜா விஜயராமன் தனது கருத்துகளை, அமெரிக்காவில் இதே மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் முத்து நெடுமாறன் வழி பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்:
“1970-ஆம் ஆண்டுகளில் கணக்குப் பொறிகள் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது முதல் இதுவரையில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் ...