Home கலை உலகம் விஜய் பிறந்தநாளில் ‘புலி’ முன்னோட்டம் வெளியீடு – சிம்புதேவன் அறிவிப்பு! (காணொளியுடன்)

விஜய் பிறந்தநாளில் ‘புலி’ முன்னோட்டம் வெளியீடு – சிம்புதேவன் அறிவிப்பு! (காணொளியுடன்)

695
0
SHARE
Ad

tamil-actor-puli-vijay-new-look02சென்னை, ஜூன் 16 – சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘புலி’ படத்தின் முதல் சுவரொட்டி மற்றும் முன்னோட்டம் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் – ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் எனப் புதிய கூட்டணியில் உருவாகியுள்ளது ‘புலி’ படம். விஜய்யின் பிறந்த நாள் ஜூன் மாதம் 22-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினமே, புலி படத்தின் முன்னோட்டத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இப்படத்தின் இயக்குநர் சிம்பு தேவன் கூறியதாவது; “படத்தில் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன. படத்தின் முதல் முன்னோட்டத்தை விஜய்யின் பிறந்தநாளன்று வெளியிட உள்ளோம்” என்றார் அவர்.

#TamilSchoolmychoice

சிம்பு தேவன் கூறிய காணொளியைக் கீழே காணலாம்: