Home நாடு செர்டாங் எல்.முத்து தம்பதியர் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும்

செர்டாங் எல்.முத்து தம்பதியர் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும்

916
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 21 – வெள்ளிக்கிழமை இரவு கார் விபத்து ஒன்றில் அகால மரணமடைந்த பிரபல தமிழ் எழுத்தாளர் செர்டாங் எல்.முத்து (படம்) மற்றும் அவரது துணைவியார் திருமதி சு.துர்க்கம்மா என்ற உஷாராணி ஆகியோரின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும்.

L.Muthu Serdang

கீழ்க்காணும் முகவரியில் அவர்களின் இறுதிச் சடங்குகள் நடைபெறும்:-

#TamilSchoolmychoice

No: 1856, Jalan 18/42,

Taman Sri Serdang,

43300 Seri Kembangan, Selangor

இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 முதல் பிற்பகல் 1.30 நடைபெறும் இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவர்களின் நல்லுடல்கள் புத்ரா ஜெயாவில் பிரிசிண்ட் 20-இல் உள்ள மின்சுடலை வளாகத்தில் அமைந்துள்ள இந்து மின்சுடலையில் தகனம் செய்யப்படும் என அவர்களின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.