Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியர் வர்த்தகர் சங்கத் தலைவர் தேர்தலில் கென்னத் ஈஸ்வரன்-வசந்தராஜன் போட்டி!

இந்தியர் வர்த்தகர் சங்கத் தலைவர் தேர்தலில் கென்னத் ஈஸ்வரன்-வசந்தராஜன் போட்டி!

868
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 21 – எதிர்வரும் ஜூன் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் மைக்கி (MAICCI) எனப்படும் மலேசிய இந்தியர் வர்த்தக, தொழிலியல் சங்கத்தின் தேர்தலில் தேசியத் தலைவருக்கான போட்டியில் நடப்பு தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரனை (படம்) எதிர்த்து பினாங்கு வணிகர் வசந்தராஜன் போட்டியிடுகின்றார்.

kenneth-eswaran

வசந்தராஜன் அமரர் பிரபல வணிகர் என்.டி.எஸ்.ஆறுமுகம் பிள்ளையின் பேரனும் ஆவார்.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)