இது குறித்துப் பிரதமர் நஜிப் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பழனிவெல் நேற்று புத்ரா உலக வர்த்தக மையத்தில் பேசியுள்ள பேச்சுக்கு அவர் விளக்கமளிக்கவில்லை என்றால், அவருக்கு சம்மன் அனுப்புவேன். அவர் மற்றவர்களைக் குறை கூறுவதை விடுத்து நீதிமன்ற உத்தரவையும், ஆர்ஓஎஸ்-ஐயும் மதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Comments