Home Photo News மோடியின் உலக யோகா தினக் கொண்டாட்டம்! (படத் தொகுப்பு) 

மோடியின் உலக யோகா தினக் கொண்டாட்டம்! (படத் தொகுப்பு) 

642
0
SHARE
Ad

புது டெல்லி, ஜூன் 22  – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி ஐக்கிய நாடுகளின் சபைக் கூட்டத்தில் யோகா குறித்து முன்வைத்த கருத்துக்களாலும், உலகத் தலைவர்களின் ஒத்துழைப்பாலும் நேற்று வெற்றிகரமாக யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

இந்தியத் தலைநகர் புது டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் சுமார் 37 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் படத் தொகுப்பைக் கீழே காண்க:

modi1

#TamilSchoolmychoice

52018593

52018594

52018553

52018552

52018538

52018533

52018536

52018543

???????????????????????????????

52018592

படங்கள்:EPA