Home உலகம் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் யோகா நிகழ்ச்சி: பான் கி மூன் உட்பட 17 ஆயிரம் பேர்...

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் யோகா நிகழ்ச்சி: பான் கி மூன் உட்பட 17 ஆயிரம் பேர் பங்கேற்பு!

680
0
SHARE
Ad

bankimoon_yogaநியூயார்க், ஜூன் 22 – நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற யோகா நிகழ்வில், பான் கி மூன் உட்பட 17 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இந்தியப் பிரதமர் மோடியின் முன் முயற்சியால் ஜூன் 21-ஆம் தேதி, உலக யோகா தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இந்த நாள் சிறப்பாகக் கொண்டாப்பட்டது.

YogaPhoto2-1024x768முக்கியமாக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற யோகா நிகழ்வில் மக்கள் மிகவும் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.

#TamilSchoolmychoice

அதன் ஒரு நிகழ்வாக நியூயார் டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற யோகா நிகழ்வில் பான் கி மூன் உட்பட 17 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

CICIbxJXAAE4iPUமக்களிடம் பேசிய பான் கி மூன்; “அனைவருக்கும் நமஸ்தே என்று சொன்னார். மேலும் யோகா அனைத்து மக்களின் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என நம்புவதாகத்” தெரிவித்தார்.