Home கலை உலகம் எமியின் புதுக் கதாநாயகன்!

எமியின் புதுக் கதாநாயகன்!

588
0
SHARE
Ad

emijacksanசென்னை, ஜூன் 22- விஜய், உதயநிதி ஸ்டாலினை அடுத்து  எமி ஜாக்சன் இணை( ஜோடி) சேர இருக்கும் புதுக் கதாநாயகன் யார் தெரியுமா?

இசையமைப்பாளரும் வளர்ந்து வரும் இளம் கதாநாயகனுமான ஜி.வி.பிரகாஷ் குமார்!

இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் உதவி  இயக்குநர்கள் இருவர் இணைந்து இயக்கவுள்ள இந்தப் புதிய படத்தின் தலைப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

#TamilSchoolmychoice

இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு என்னவென்றால்,  இயக்குநர் வெற்றிமாறன் திரைக்கதை எழுத, அட்லி வசனம் எழுதுகிறார்.