இப்படத்தையடுத்து இருவரும் மீண்டும் சேர்ந்து, விஜய்க்கு இணையாக அட்லீ இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.
சமந்தா பற்றி எமி ஜாக்சனிடம் கேட்டதற்கு, “ நான் சமந்தாவின் தீவிர ரசிகை. இருவரும் மீண்டும் விஜய் படத்தில் சேர்ந்து நடிக்கிறோம். இரண்டு படத்திலும் எங்கள் கூட்டணி சிறப்பாக இருக்கும்.நான் சமந்தா மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். அவர் சிறந்த நடிகை. என்னிடம் நிறைய விசயங்களைப் பகிர்ந்து கொள்வார்” என்றார்.
இப்படியல்லவா இருக்க வேண்டும் நடிகைகள்?
Comments