Home நாடு பழனிவேல் உறுப்பியம் இழப்பு – சங்கப் பதிவகக் கடிதம் வெளியிடப்பட்டது

பழனிவேல் உறுப்பியம் இழப்பு – சங்கப் பதிவகக் கடிதம் வெளியிடப்பட்டது

1446
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 25 – டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இடைக்காலத் தலைவராக நியமனம், டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் மஇகா உறுப்பியம் இழப்பு ஆகியவை தொடர்பில், தகவல் ஊடகங்களுக்கு இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வக் கடிதங்கள் இவை:

ROS LETTER -MIC PALANIVEL LOST MEMBERSHIP

பழனிவேல் மஇகா உறுப்பியத்தை இழந்ததை உறுதிப்படுத்தி – டாக்டர் சுப்ரா இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டதையும் உறுதிப்படுத்தி – சங்கப் பதிவகம் வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வக் கடிதம்

#TamilSchoolmychoice

CWC 2009 RoS list

அதிகாரப்பூர்வ 2009 மத்தியச் செயலவை உறுப்பினர் பட்டியலோடு – இடைக்காலத் தலைவர் டாக்டர் சுப்ரா என்பதை உறுதி செய்து சங்கப் பதிவதிகாரி வெளியிட்ட அதிகாரப்பூர்வப் பட்டியல்