Home இந்தியா ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்பது ஒத்திவைப்பு!

ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்பது ஒத்திவைப்பு!

528
0
SHARE
Ad

jayalalitha1சென்னை, ஜூன் 30- சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றார். இதையடுத்து இன்று மாலை சட்டமன்ற உறுப்பினராக அவர் பதவியேற்க உள்ளதாகச் செய்திகள் வெளியாயின.

தற்போது அந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.