Home இந்தியா வெற்றிச் சான்றிதழ்: ஜெயலலிதா சார்பில் வெற்றிவேல் பெற்றார்.

வெற்றிச் சான்றிதழ்: ஜெயலலிதா சார்பில் வெற்றிவேல் பெற்றார்.

478
0
SHARE
Ad

JAYA RK Nagar(c)சென்னை, ஜூன் 30- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை முடிவில் ஜெயலலிதா வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வெற்றிக்கான சான்றிதழைத் தேர்தல் நடத்தும் அதிகாரி சவுரிராஜன் வழங்கினார். அதனை ஜெயலலிதா சார்பில் வெற்றிவேல் பெற்றுக் கொண்டார்.