Home Authors Posts by editor

editor

59918 POSTS 1 COMMENTS

கடற்படை கப்பல் மோதியதில் பாம்பன் பாலம் சேதம் – 16 ஆம் தேதி வரை...

இராமேஸ்வரம், மே 14 - பாம்பன் பாலத்தில் இன்று முதல் 16-ஆம் தேதி வரை ரயில்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி பாம்பன் பாலம் மீது இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் பாம்பன்...

விரைவில் இந்தியா வருகிறார் சீன அதிபர் – எல்லைப் பிரச்சனையில் தீர்வு ஏற்படும் என...

பெய்ஜிங், மே 14 -  இந்திய எல்லையில் திட்டமிட்டு ஊடுருவல் நடத்தவில்லை என சீன விளக்கம் அளித்துள்ளது. இந்திய எல்லையான லடாக்கில் நடந்த ஊடுருவல் சம்பவம் இந்திய-சீன உறவுகளை பாதிக்காது எனவும் சீனா...

“அம்னோ மூழ்கிக் கொண்டிருக்கிறது; அதோடு சேர்ந்து நாங்களும் மூழ்கத் தயாராக இல்லை” – ஹாடி...

கோலாலம்பூர், மே 14 - பாஸ் கட்சியும், அம்னோவும் இணைந்து செயல்பட வேண்டும், மலாய் இன மக்கள் அனைவரும் ஒன்று பட வேண்டும் என்று அம்னோவைச் சேர்ந்த சிலர் விடுத்த வேண்டுகோளை பாஸ்...

ம.இ.கா தலைமைச் செயலாளர் முருகேசன் ராஜினாமா!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} கோலாலம்பூர், மே 14 – ம.இ.கா.வின் தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் (படம்) தனது பதவியிலிருந்து ராஜினாமா...

கர்நாடக முதல்வராக சித்தராமய்யா இன்று பதவியேற்பு

பெங்களூரு, மே 14 -  கர்நாடக மாநிலத்தின் 22வது முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமய்யா இன்று பதவியேற்கிறார். கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மை பலத்தைப் பெற்றது. புதிய முதல்வராக...

ஜோகூர் மாநில ஆட்சிக் குழுவில் மசீச வின் டீ சியூ கியாங் பதவி ஏற்றார்!

  ஜோகூர் பாரு, மே 14 - மசீச கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளரும் மற்றும் பூலாய் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ டீ சியூ கியாங் ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களில் ஒருவராக...

சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக காலிட் இப்ராகிம் மீண்டும் பதவி ஏற்றார்

ஷா ஆலம், மே 14 -  சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக டான் ஸ்ரீ காலிட் இப்ராகிம் இன்று காலை கிள்ளானில் உள்ள இஸ்தானா ஆலம் ஷாவில், சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதீன் இட்ரிஸ்...

ஜோகூர் மாநில மந்திரி பெசாராக காலிட் நோர்டின் இன்று பதவி ஏற்பு

ஜோகூர் பாரு, மே 14 - ஜோகூர் மாநில மந்திரி பெசாராக பெர்மாஸ் சட்டமன்ற உறுப்பினரான டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் இன்று பதவி ஏற்கிறார். இவர் ஜோகூர் மாநிலத்தின் 15...