editor
UK launches ‘Super- Priority’ Visas for Indians
LONDON, May 15- Britain has launched a new 'super priority' same-day visa service for travellers from India, the first-of-of-its-kind service to be launched by the UK.
The...
பாகிஸ்தான் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் நவாஸ் ஷெரீப்புக்கு ஒபாமா வாழ்த்து
வாஷிங்டன், மே 15- பாகிஸ்தானில் நடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி அதிக தொகுதிகளை பெற்றுள்ளது.
இதனால், அடுத்த பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் ஆகிறார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர்...
‘என்னவளே அடி என்னவளே’ பாட்டு பாடி சமந்தாவை கவர்ந்த நடிகர் சித்தார்த்
சென்னை, மே 15- சமந்தாவும், சித்தார்த்தும் பொதுமேடையில் காதல் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி ரசிகர்களை கவர்ந்தனர். இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. படவிழாக்களில் அருகருகே அமர்ந்து நெருக்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
சமீபத்தில் காளகஸ்தி கோவிலுக்கு ஜோடியாக...
மதுரையில் ரூ.100 கோடியில் தமிழ்த் தாய் சிலை- ஜெயலலிதா
சென்னை, மே 15- சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் ரூ.100 கோடியில் தமிழ்த் தாய் சிலையும், தமிழ்த் தாய் பூங்காவும் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
மேலும், தமிழ் வளர்ச்சிக்கென மூன்று...
பப்பாளி – சத்துப்பட்டியல்
கோலாலம்பூர், மே 15- சுவையிலும், சத்து மிகுதியிலும் பப்பாளிப் பழத்திற்கு தனி இடம் உண்டு.
எளிதில் ஜீரணமாகும், மருத்துவ குணம் மிகுந்தது என்பதால் பழப் பிரியர்களிடம் பப்பாளிக்கு மிகுந்த வரவேற்பு காணப்படும்.
பப்பாளியின் அறிவியல் பெயர்...
இன்று மாமன்னரைச் சந்திக்கிறார் நஜிப்! நாளை புதிய அமைச்சரவை பதவியேற்பு!
கோலாலம்பூர், மே 15 - யாருக்கு எந்த அமைச்சு - யாருக்கெல்லாம் வாய்ப்பு என பல்வேறு ஆரூடங்கள் எழுப்பப்பட்டுள்ள வேளையில், புதிய அமைச்சரவைக்கான பட்டியலுடன் பிரதமர் நஜிப் இன்று மாமன்னரைச் சந்திக்கின்றார்.
இன்று தனது...
புதிய ம.இ.கா தலைமைச் செயலாளராக சக்திவேல் நியமனம்!
மே 15 - ம.இ.கா.வின் தலைமைச் செயலாளர் பதவியை எஸ்.முருகேசன் ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, கட்சியின் புதிய தலைமைச் செயலாளராக பூச்சோங் ம.இ.கா தொகுதியின் தலைவர் ஏ.சக்திவேல் (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் உடனடியாக...
தேசிய காவல்துறைத் தலைவராக காலிட் அபு பக்கர் பொறுப்பேற்றார் – துணைத் தலைவராக முகமட்...
கோலாலம்பூர், மே 14 - தேசிய காவல்துறைத் தலைவர் இஸ்மாயில் ஓமாருக்குப் பதிலாக, துணை காவல்துறைத் தலைவராக செயல்பட்டு வந்த டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் (படம்) தலைவராக பதவி ஏற்கிறார்.
அதோடு புக்கிட் அமான் புலன் விசாரணைப்...
இந்தியா, அமெரிக்காவுடன் பாகிஸ்தான் சுமுக உறவு – நவாப் ஷெரீப் உறுதி
வாஷிங்டன், மே 14 - பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பத்திரிக்கை ஒன்றுக்கு நவாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில் “நான் ஏற்கனவே பதவியில் இருந்தபோது பாகிஸ்தான், அமெரிக்கா இடையே நல்ல உறவு...
லண்டன் சௌத்வார்க் பகுதிக்கு துணை மேயராக இந்தியர் தேர்வு
லண்டன், மே 14 - இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சௌத்வார்க் பகுதிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
லண்டனில் கவுன்சிலராக உள்ள சுனில் சோப்ரா 2013,14ம் ஆண்டுக்கு சௌத்வார்க்...