Home Authors Posts by editor

editor

58973 POSTS 1 COMMENTS

மீன் சாப்பிடுவதால் இதய நோய்யை தவிர்க்கலாம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 22-மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது என புதிய ஆய்வு கூறுகிறது. வறுத்த மீனை சாப்பிடுவதை காட்டிலும், இதர முறையில் சமைத்து...

“தம்பி வேதமூர்த்தியின் நடவடிக்கை அதிர்ச்சியை அளிக்கிறது” – உதயகுமார்

v:* {behavior:url(#default#VML);} o:* {behavior:url(#default#VML);} w:* {behavior:url(#default#VML);} .shape {behavior:url(#default#VML);} Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} கோலாலம்பூர், ஏப்ரல் 22-  ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன  எல்லாம் ஒன்றுதான்...

கமல் இயக்கி நடிக்கும் அடுத்த படம் ‘பிட்டர் சாக்லேட்’

சென்னை, ஏப்ரல் 21-விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து கமல் இயக்கி நடிக்கும் படத்திற்கு பிட்டர் சாக்லேட்(கசப்பு சாக்லேட்) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கமல் எழுதி இயக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை...

Q&A: Latest developments with Hindraf

KUALA LUMPUR APRIL 21- Hindu Rights Action Force's new relationship with Umno/BN: Isn't it a betrayal of the Indian cause? What is the Indian cause if...

கலைஞர் – விஜயகாந்த் திடீர் சந்திப்பு- படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டார் கருணாநிதி

சென்னை, ஏப்ரல் 21- தி.மு.க. தலைவர் கருணாநிதியும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கும் இடையில் திடீரென சந்திப்பு இடம்பெற்றதுடன், பரஸ்பரம் நலம் விசாரித்தும் கொண்டனர். "தினத்தந்தி' நாளிதழ் அதிபர், சிவந்தி ஆதித்தனின் மறைவுக்கு, அஞ்சலி செலுத்த...

அஜித் படத்தின் தலைப்பு வலை இல்லை- விஷ்ணுவர்த்தன்

சென்னை, ஏப்ரல் 21- கொலிவுட்டில் அஜித் நடித்து வரும் படத்தின் தலைப்பு வலை கிடையாது என்று இயக்குனர் விஷ்ணுவர்த்தன் தெரிவித்துள்ளார். பில்லா திரைப்படத்திற்கு பின்பு அஜித், விஷ்ணுவர்த்தன் கூட்டணி மீண்டும் புதிய படமொன்றில் கைகோர்த்திருக்கிறது. இந்தப்...

எமது குடும்பத்திலுள்ள அனைவரையும் கடுமையாக விமர்சிக்கின்றனர்!- ஜனாதிபதி

இலங்கை, ஏப்ரல் 21- ஊடகங்கள் மூலம் வெளியிடப்படுகின்ற விமர்சனங்களுக்கு அஞ்சாமல் மக்களுக்கு நேர்மையாக சேவையாற்ற வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சாதகமான கண்ணோட்டத்துடன் செயற்பட்டால் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான இயலுமை தோன்றும் என...

Minister, ex-minister in tough battle for Segamat

KUALA LUMPUR, APRIL 21-  The battle between caretaker Human Resources Minister and incumbent Segamat MP Dr S Subramaniam and ex-minister Chua Jui Meng has...

ராமன் ஆண்டாலும், ராவணைன் ஆண்டாலும் ஒன்றுதான் என்ற வேதமூர்த்தியின் வேதவாக்கு அதிர்ச்சியை அளிக்கிறது-அம்பிகா

v:* {behavior:url(#default#VML);} o:* {behavior:url(#default#VML);} w:* {behavior:url(#default#VML);} .shape {behavior:url(#default#VML);} Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} கோலாலம்பூர், எப்ரல் 21 -  ஹிண்ட்ராஃபின் அழைப்பை ஏற்று, அதில் பொதிந்திருந்த நியாயத்தை உணர்ந்து,...

புக்கிட் செலம்பாவில் மணிக்குமாருக்கு வாய்ப்பில்லை; கிருஷ்ணமூர்த்திக்கு வாய்ப்பு

அலோர் ஸ்டார்,ஏப்ரல் 21- புக்கிட் செலம்பாவ் சட்டமன்றத் தொகுதியில் கெடா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ எஸ்.மணிக்குமாருக்கு மீண்டும் இப்பொதுத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு பதிலாக டாக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த...