Home Tags அசாம் மாநிலம்

Tag: அசாம் மாநிலம்

அரசியல் பார்வை: இந்தியா முழுமையும் உன்னிப்பாகப் பார்க்கப் போகும் முக்கிய மாநிலத் தேர்தல்கள்!

இன்று தேர்தல் தேதிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, ஒட்டு மொத்த இந்தியாவின் அரசியல் பார்வையாளர்களின் ஒருமித்த பார்வையும் நான்கு முக்கிய மாநிலங்களை நோக்கித் திரும்பியுள்ளது. இதில் தமிழகமும், புதுச்சேரியும் ஏறத்தாழ ஒரே...

வடகிழக்கு இந்தியாவில் நிலநடுக்கம்: 9 பேர் பலி – 100க்கும் மேற்பட்டோர் காயம்!

கௌஹாத்தி/இம்பால் – இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் வட்டாரங்களில் நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 9 பேர் வரை உயிரிழந்ததாகவும், மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 6.7...

அசாம் குவாஹாத்தியில் இரண்டு குண்டு வெடிப்புகள்!

குவாஹாத்தி - இந்தியாவிலுள்ள அசாம் மாநிலத்தின் மிகப் பெரிய நகரான குவாஹாத்தியில் உள்ள ஜெயில் சாலையில் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் இரண்டு குண்டுகள் வெடித்தன. நாட்டு வெடிகுண்டுகள் என நம்பப்படும் இவை கூட்ட...

அசாம் கோலோஹி ஆற்றில் படகு கவிழ்ந்து 30 பேர் வரை காணவில்லை!

கௌஹாத்தி - இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான அசாமில் உள்ள கோலோஹி ஆற்றுப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை ஓர் ஆற்றுப் படகு கவிழ்ந்ததில் 30 பேர் வரை காணாமல் போயிருக்கின்றார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்...

அசாமில் கடும் வெள்ளம்: 2.12 லட்சம் பேர் பாதிப்பு!

கவுகாத்தி, ஜூன் 12 - அசாமில் பிரம்ம புத்திரா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 2.12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இமய மலையில் உருவாகும் பிரம்மபுத்திரா ஆறு, சீனா, வங்கதேசம், இந்தியாவின் அசாம் வழியே...

அசாம்: தீவிரவாதிகள் தாக்குதல்; பலியானவர்கள் எண்ணிக்கை 75 ஆக உயர்வு!

கவுகாத்தி, டிசம்பர் 26 - போடோ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மற்றும் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளதை அடுத்து அசாம் மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த சில தினங்களாக இங்கு தீவிரவாதிகளுக்கு...

அசாமில் கிராம மக்களை படுகொலை செய்த போடோ தீவிரவாதிகள்!  

குவாஹாட்டி, டிசம்பர் 26 - இந்தியாவின் வட-கிழக்கு மாநிலமான அசாமில் போடோ தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்களில் 65 பேர் பலியாகி உள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை, அசாமின் சோனித்பூர், கோக்ரஜார், சிராங் ஆகிய 3 மாவட்டங்களின் கிராமப் பகுதிகளில் புகுந்த...

அசாம், மேகாலயாவில் வெள்ளம்: நிலச்சரிவில் சிக்கி 53 பேர் பலி!

கவுகாத்தி, செப்டம்பர் 24 - வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 53 பேர் பலியாகி உள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயாவில் கடந்த 3...