Home Featured இந்தியா அசாம் குவாஹாத்தியில் இரண்டு குண்டு வெடிப்புகள்!

அசாம் குவாஹாத்தியில் இரண்டு குண்டு வெடிப்புகள்!

763
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512குவாஹாத்தி – இந்தியாவிலுள்ள அசாம் மாநிலத்தின் மிகப் பெரிய நகரான குவாஹாத்தியில் உள்ள ஜெயில் சாலையில் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் இரண்டு குண்டுகள் வெடித்தன.

நாட்டு வெடிகுண்டுகள் என நம்பப்படும் இவை கூட்ட நெரிசல் மிகுந்த சந்தையில், இனிப்பு உணவகம் ஒன்றின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் வைக்கப்பட்டிருந்தன.

இந்தப் பகுதியில் இந்திப் பேசும் மக்கள் அதிகமாக வாழ்ந்து வந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதுவரையில் 3 பேர் காயமடைந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

( மேலும் செய்திகள் தொடரும்)