Home Tags அம்னோ

Tag: அம்னோ

புதிய நிபந்தனைகளை விவரிக்குமாறு மொகிதின் அம்னோவிடம் கோரிக்கை

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியைக் காப்பாற்றும் முயற்சியில் அதனுடனான அரசியல் ஒத்துழைப்பு குறித்த புதிய நிபந்தனைகளை விவரிக்க பிரதமர் மொகிதின் யாசின் அம்னோவிடம் கேட்டுக் கொண்டார். அம்னோ ஓரங்கட்டப்பட்டதாகக் கூறி, அரசாங்கத்தை ஆதரிப்பதில் இருந்து விலகுவதாகக்...

அம்னோ உச்சமன்றக் கூட்டம் அக்டோபர் 20-க்கு ஒத்திவைப்பு

கோலாலம்பூர்: நாளை சனிக்கிழமை நடக்கவிருந்த அம்னோ உச்சமன்றக் கூட்டம் அக்டோபர் 20- க்கு ஒத்திவைக்கப்படுகிறது. மதியம் 3 மணிக்கு பகாங்கில் ஓர் இடத்தில் நடைபெறும் என்று அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான் தெரிவித்தார். இது...

தேசிய கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து அம்னோ விவாதிக்கத் தொடங்கியுள்ளது

கோலாலம்பூர்: செவ்வாயன்று தேசிய கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து பரிசீலிக்க கட்சியின் அரசியல் பிரிவு எடுத்த முடிவு குறித்து அம்னோ ஏற்கனவே விவாதிக்கத் தொடங்கியுள்ளது. இந்த விஷயம் எந்த நேரத்திலும் நடைபெறும் என்றும் அம்னோ...

செல்லியல் காணொலி : அன்வாருக்கு 30 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

https://www.youtube.com/watch?v=AmoD5c1JksQ கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை 30 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிப்பதாக அமானா கட்சியின் தொடர்புக் குழு இயக்குநர் காலிட் சமாட் தெரிவித்துள்ளார். காலிட் சமாட் ஷா ஆலாம்...

‘பாஸ் இரு பக்கமும் ஆதரவு தெரிவிக்க முடியாது’!- நூர் ஜஸ்லான்

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியுடன் இருப்பதா அல்லது அம்னோவுடன் முவாபாக்காட் நேஷனலுடன் இருப்பதா என்பதை பாஸ் தீர்மானிக்க வேண்டும் என்று டத்தோ நூர் ஜஸ்லான் முகமட் கூறினார். பாஸ் சொந்த அரசியல் இலாபத்திற்காக இனி இரு...

அம்னோ உச்சமன்றக் கூட்டம் நடைபெறுகிறது

கோலாலம்பூர்: அம்னோ உச்சமன்றக் குழு இன்று பிற்பகல் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெர்சாத்து உடனான உறவு கேள்விக்குறியாய் இருக்கும் நிலையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. கொவிட்19 தொற்று அபாயத்தைத் தவிர்ப்பதற்காக, இன்று பிற்பகல் மூன்று மணிக்கு...

ஜோகூர் நம்பிக்கைக் கூட்டணி அம்னோவுடன் இணைவது சாத்தியம்- ஜசெக அதிர்ச்சி

ஜோகூர் பாரு: புதிய அரசாங்கத்தை உருவாக்க மாநிலத்தில் அம்னோவுடன் உறவை மேம்படுத்த நம்பிக்கைக் கூட்டணி தயாராக இருக்கிறது என்ற அறிக்கையில் ஜோகூர் ஜசெக ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு வேளை அம்னோ தேசிய கூட்டணியிலிருந்து வெளியேறினால்...

வேண்டியதை அன்வார் கொடுத்தால் இணைந்து பணியாற்ற அம்னோ தயாராகும்

கோலாலம்பூர்: கட்சிக்குள் உள்ள அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியடையச் செய்யக்கூடிய ஒரு சூத்திரம் பிகேஆர் தலைவரிடம் இருந்தால், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுடன் ஒத்துழைக்க அம்னோ தயாராக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் தான் விரும்பியதைக் கொடுக்க முடியும்...

கருத்து பரிமாற்றத்திற்காகவே துங்கு ரசாலி மாமன்னரை சந்தித்தார்

கோலாலம்பூர்: குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா, மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினை நேற்று செவ்வாய்க்கிழமை இஸ்தானா நெகாராவில் சந்தித்தது மலேசிய அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் பணியாற்றிய நாடாளுமன்ற...

செல்லியல் காணொலி : அம்னோ, தேசியக் கூட்டணியிலிருந்து வெளியேற பரிசீலனை

https://www.youtube.com/watch?v=vmS5Op0q9hE கோலாலம்பூர் : அக்டோபர் 13 ஆம் தேதியன்று அன்வார் இப்ராகிம் மாமன்னரைச் சந்தித்ததைத் தொடர்ந்து நாட்டில் அடுத்தடுத்து புதிய அரசியல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அன்வார்-மாமன்னர் சந்திப்பு நடந்த அதே அக்டோபர் 13-ஆம் தேதி...