Tag: அம்னோ
அரசியல் பார்வை: இன்னும் எத்தனை நாள் தாக்குப் பிடிப்பார் நஜிப்?
கோலாலம்பூர், மார்ச் 16 – அரசியல் ரீதியாக பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தலைமைத்துவத்தை முடிவுக்குக் கொண்டு வர அம்னோவில் அவரது அரசியல் எதிரிகள் வாளை உருவிக் கொண்டு காத்திருப்பது வெளிப்படையாகத் தெரிந்து...
மே 13ஐ விட மோசமான சம்பவம் நிகழக்கூடும் – அம்னோ மாநாட்டில் பேராளர் எச்சரிக்கை
கோலாலம்பூர், டிசம்பர் 1 - மலாய் மக்களுக்கான உரிமைகளும் முக்கியத்துவமும் தற்காக்கப்பட வேண்டும் என்றும் முன்னேற்றம் காண வேண்டும் என்றும் நடந்து முடிந்த அம்னோ மாநாட்டில் சிலாங்கூர் அம்னோ பேராளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நடக்கவில்லை எனில்...
தேசிய பள்ளிகளில் தமிழ், சீன மொழிப் பாடங்களை கட்டாயமாக்க வேண்டும் அம்னோ மாநாட்டில் வலியுறுத்து
கோலாலம்பூர், நவம்பர் 29 - தேசிய பள்ளிகளில் தமிழ் மற்றும் சீன மொழிப் பாடங்களை கட்டாயமாக்க வேண்டும் என்று மலாக்காவைச் சேர்ந்த பேராளர் அம்னோ மாநாட்டில் வலியுறுத்தி உள்ளார்.
அம்னோ பொதுப்பேரவையில் பேசிய மலாக்காவைச் சேர்ந்த...
“மோசமான நிலையில் அம்னோ: மாறுங்கள் அல்லது மாற்றப்படுவோம்” மொய்தீன் எச்சரிக்கை
கோலாலம்பூர், நவ. 22 - அம்னோ மோசமான நிலையில் உள்ளது என்றும் கட்சியின் செயல்பாடு மாற வேண்டும் என்றும் அம்னோ துணைத் தலைவரும், துணைப் பிரதமருமான டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் கூறியுள்ளார். இல்லாவிடில் ஆட்சி மாற்றம்...
“சிலாங்கூரை இனி அம்னோ கைப்பற்ற முடியாது” – மகாதீர் விமர்சனம்
கோலாலம்பூர், அக்டோபர் 3 - சிலாங்கூர் மாநிலத்தில் மீண்டும் அம்னோ ஆதிக்கம் செலுத்துவதோ, மீண்டும் தேர்தலில் கைப்பற்றும் காலமோ வெகு தூரத்தில் இருப்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சிலாங்கூர் மந்திரி பெசார்...
அம்னோவில் பதவிப் போராட்டம் ஆரம்பமா?
கோலாலம்பூர், ஜூன் 20 - நேற்று தனது துணைப் பிரதமர் பதவியிலிருந்து தாம் விலகப் போவதில்லை என்றும் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிப்பேன் என்றும் டான்ஸ்ரீ மொய்தீன் யாசீன் அறிவித்திருப்பது அம்னோ கட்சியின் பின்னணியில்...
திரெங்கானுவில் 3 அம்னோ தலைவர்கள் திடீர் ராஜினாமா! தே.மு ஆட்டம் கண்டது!
கோல திரெங்கானு, மே 13 - திரெங்கானு மாநிலத்தில் இன்று முன்னாள் மந்திரி பெசார் அகமட் சாயிட் உட்பட மூன்று அம்னோ பிரதிநிதிகள் தங்களது சட்டமன்றப் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதன் மூலம் திரெங்கானு...
அம்னோ தேர்தல்: அகமட் சாஹிட் ஹமிடி, ஷாஃபி அப்டால், ஹிஷாமுடின் ஹூசேன் உதவித் தலைவர்களாக...
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
அக்டோபர் 20 – மிகவும் பரபரப்புடன் நடைபெற்ற அம்னோவின் கட்சித் தேர்தலில் மூன்று உதவித் தலைவர்களாக உள்துறை...
அம்னோ தேர்தல்: கைரி ஜமாலுடின்- ஷாரிசாட் இளைஞர் மகளிர் பகுதித் தலைவர்களாக தேர்வு!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
கோலாலம்பூர், அக்டோபர் 12 – இன்று பரபரப்புடன் நடைபெற்ற அம்னோ கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் பகுதிகளின்...
தலைவர் பதவிக்கு வரும் சவால்களை சந்திக்கத் தயார் – நஜிப் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூன் 1 - எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலில் எனது பதவிக்கு வரும் சவால்கள் அனைத்தையும் எதிர் கொள்ளத் தயார். காரணம் அம்னோ ஒரு ஜனநாயகக் கட்சி என்று பிரதமர் நஜிப் துன் ரசாக்...