Tag: அம்னோ
“நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை” – ஷாபி அப்டால்
கோலாலம்பூர், ஜூன் 3 - அம்னோவின் உதவித் தலைவரும், கிராமப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சரும், சபா மாநிலத்தைச் சேர்ந்தவருமான ஷாபி அப்டால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தான் உத்தேசம் கொண்டிருக்கவில்லை...
அடங்கியது பரபரப்பு: நாடு திரும்பிய மொய்தினுக்கு சிறிய அளவிலேயே வரவேற்பு!
கோலாலம்பூர், ஜூன் 3 - வெளிநாட்டில் குறுகியகால விடுமுறையைக் கழித்த பின்னர் நாடு திரும்பிய துணைப் பிரதமர் மொய்தீன் யாசினை அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வரவேற்பு அளிப்பர்...
“ஒருவருக்காக பதவி விலக மாட்டேன்- இது பதவி விலகுவதற்கான தருணமுமல்ல” – நஜிப் சூளுரை
கோப்பெங், மே 24 - தனது பதவிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் நஜிப் இருப்பதாக அரசியல் ஆரூடங்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில், "தனி ஒரு மனிதரின் கோரிக்கைக்காக தான் பதவி விலகப் போவதில்லை...
மகாதீருக்கு ஆதரவை வெளிப்படுத்திய பெர்காசா, அரசு சார்பற்ற இயக்கங்கள்!
சுபாங், மே 17 - மெக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த துன் மகாதீர் தம்பதியரை வரவேற்க சுபாங் விமான நிலையத்தில் பெர்காசா மற்றும் பல்வேறு அரசு சார்பற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் திரளாகக் கூடியிருந்தனர்.
இதன்மூலம், மகாதீர்-நஜிப் இடையிலான அரசியல் போராட்டத்தில்...
“பலத்தை நிரூபிக்க நஜிப்பின் அதிரடியான அமைச்சரவை மாற்றங்கள்” – பெரு.அ.தமிழ்மணி கண்ணோட்டம்
கோலாலம்பூர், மே 15 - (அம்னோவில் எழுந்துள்ள உட்கட்சிப் போராட்டத்தைத் தொடர்ந்து நஜிப் அதிரடியான அமைச்சரவை மாற்றங்களை ஏற்படுத்துவாரா என்ற கண்ணோட்டத்தில் மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி...
அம்னோவின் ரைஹான் சுலைமான் காலமானார்!
கோலாலம்பூர், மே 11 - கடந்த அம்னோ தேர்தலில், அம்னோ மகளிர் பிரிவின் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டவரான ரைஹான் சுலைமான் பாலஸ்தீன் (வயது 49) இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும்...
நஜிப்புக்கு எதிராக தந்தையோடு கைகோர்க்கும் முக்ரிஸ்!- 1 எம்டிபி குறித்து கேள்விக் கணை!
கோலாலம்பூர், மே 10 – ஆயிரம்தான் அரசியலாக இருந்தாலும் தந்தை-மகன் ரத்தபாசம் மாறாது என்பதை நிரூபிப்பதுபோல், நஜிப்புக்கு எதிராகத் தன் தந்தை துன் மகாதீர் தொடங்கியிருக்கும் போராட்டத்தில் தந்தையோடு கைகோர்த்திருக்கின்றார் கெடா மந்திரி...
நஜிப்பை பதவி விலக்க திட்டமா? – அம்னோ இளைஞர் பிரிவு மறுப்பு
கோலாலம்பூர், ஏப்ரல் 24 - பிரதமர் நஜிப்பை பதவியிலிருந்து விலக்க திட்டமிடுவதாக அம்னோ இளைஞர் பிரிவைச் சேர்ந்த 5 தலைவர்கள் குறித்து இணையத்தில் வெளியான தகவல் பொய் என்பது சம்பந்தப்பட்டவர்களால் ஒரு மணி நேரத்தில்...
முதுமைச் சிங்கம் மகாதீர் , அதிகார பலம் மிக்க நஜிப்பை வீழ்த்த முடியுமா? – பெரு.அ.தமிழ்மணி...
கோலாலம்பூர், ஏப்ரல் 20 – (அம்னோவில் எழுந்துள்ள அரசியல் போராட்டம் குறித்து மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் ஆய்வாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி எழுதியுள்ள கண்ணோட்டம்)
மலேசிய அரசியலில் தற்போது...
தே.மு.தலைவர்களின் ஆதரவுப் பிரகடனம் – நஜிப்பின் நெருக்கடியைக் காட்டுகின்றது!
கோலாலம்பூர், மார்ச் 20 – வழக்கத்திற்கு மாறாக நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளின் தேசியத் தலைவர்கள் ஒன்று கூடி, பிரதமர் நஜிப்பிற்கு நாங்கள் பக்கபலமாக நிற்போம் என...