Home நாடு “நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை” – ஷாபி அப்டால்

“நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை” – ஷாபி அப்டால்

729
0
SHARE
Ad

Shafie Apdalகோலாலம்பூர், ஜூன் 3 – அம்னோவின் உதவித் தலைவரும், கிராமப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சரும், சபா மாநிலத்தைச் சேர்ந்தவருமான ஷாபி அப்டால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தான் உத்தேசம் கொண்டிருக்கவில்லை என அறிவித்திருக்கின்றார்.

(மேலும் செய்திகள் தொடரும்)