Wednesday, September 23, 2020
Home Tags உத்தவ் தாக்கரே

Tag: உத்தவ் தாக்கரே

169 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை நிரூபித்தார் உத்தவ் தாக்கரே

சனிக்கிழமை கூட்டப்பட்ட மகராஷ்டிரா மாநில சட்டமன்றக் கூட்டத்தில், கடந்த வியாழக்கிழமை நவம்பர் 28-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனக்கு ஆதரவாகப் பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே மகராஷ்டிரா முதல்வராகப் பதவியேற்றார் – ஸ்டாலின் கலந்து கொண்டார்

ஏறத்தாழ ஒரு மாதகால இழுபறிக்குப் பின்னர் ஒரு முடிவுக்கு வந்துள்ள மகராஷ்டிரா மாநில அரசியலில், அனைவரும் எதிர்பார்த்தபடி வியாழக்கிழமை இந்திய நேரப்படி மாலை 6.40 மணியளவில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகப் பதவியேற்றார்.

மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே சிவாஜி பூங்காவில் பதவியேற்பு, மோடிக்கு அழைப்பு!

மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, நவம்பர் 28-இல் சிவாஜி பூங்காவில் பதவியேற்க உள்ளார்.

5 ஆண்டுகளுக்கு சிவசேனா பிரதிநிதியே மகராஷ்டிரா முதல்வர் ஆகிறார்

சிவசேனா, காங்கிரஸ் மற்றும் நேஷனலிஸ்ட் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிவசேனா கட்சியின் பிரதிநிதியே மகராஷ்டிரா முதல்வராக இருப்பார்.

தான் ஆண்மையுள்ளவர் என்பதை குர்ஷித் நிரூபிக்க வேண்டும் – உத்தவ் தாக்கரே

மும்பை, மார் 1 - மோடியை ‘ஆண்மையற்றவர்' என விமர்சித்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் தான் அப்படி இல்லை என நிரூபிப்பாரா என கேள்வி எழுப்பியுள்ளார்  சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ்...