Home Tags எகிப்து

Tag: எகிப்து

எகிப்தில் கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் – 23 பேர் மரணம்!

கெய்ரோ - எகிப்தில் கிறிஸ்துவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றின் மீது துப்பாக்கிகள் ஏந்திய தாக்குதல்காரர்கள் நடத்திய தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர் என ராய்ட்டர் செய்தி நிறுவனம்...

எகிப்தில் 2 கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்! 45 பேர் மரணம்!

கெய்ரோ - இன்று ஞாயிற்றுக்கிழமை எகிப்து நாட்டிலுள்ள இரண்டு கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், இதுவரை 45 பேர் வரை கொல்லப்பட்டிருக்கின்றனர். இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமான  ஐஎஸ்ஐஎஸ் இந்தத் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுக் கொண்டதாக...

முன்னாள் எகிப்து அதிபர் முபாராக் விடுதலை!

கெய்ரோ - எகிப்து நாட்டின் அதிபராக நீண்ட காலம் இருந்த ஹோஸ்னி முபாராக் 2011-ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்து வீழ்த்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்...

எகிப்து ஏர் விபத்து: விமானி அறையின் உரையாடல் பதிவு கண்டெடுக்கப்பட்டது!

கெய்ரோ - கடலில் விழுந்து விபத்துக்குள்ளான எகிப்து ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டியைத் தேடும் முயற்சியில் விமானி அறையில் பதிவு செய்யப்பட்ட உரையாடல் கொண்ட கருவியை மீட்புப் படையினர் கண்டெடுத்துள்ளனர். அந்தக் கறுப்புப் பெட்டியின்...

கடத்தல்காரன் கைது! சைப்ரஸ் விமானக் கடத்தல் முடிவுக்கு வந்தது!

சைப்ரஸ் - அலெக்சாண்டிரியாவிலிருந்து கெய்ரோ சென்ற எகிப்து நாட்டின் விமானத்தைக் கடத்திச் சென்று சைப்ரசில் தரையிறக்கிய கடத்தல்காரன் கைது செய்யப்பட்டுள்ளான் என்றும், இதனைத் தொடர்ந்து பயணிகள், பணியாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு கடத்தல் சம்பவம்...

எகிப்து விமானம் கடத்தல்: விமானத்தின் ஜன்னல் வழியாகக் குதித்தார் ஒருவர்! இன்னும் 7 பேர்...

கெய்ரோ - எகிப்து விமானத்தைக் கடத்தி வைத்திருப்பது அலெக்சாண்ட்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவப் பிரிவின் பேராசிரியர் இப்ராகிம் சமாகா என்று முன்னதாக பெரும்பாலான முன்னணி ஊடகங்களில் வெளிவந்த தகவல்கள் தற்போது மறுக்கப்பட்டுள்ளது. தான் விமானத்தைக்...

எகிப்து விமானத்தைக் கடத்தி வைத்திருப்பது ஒரு மருத்துக் கல்லூரி பேராசிரியர்!

கெய்ரோ – எகிப்து விமானத்தைக் கடத்தி வைத்திருப்பது அலெக்சாண்ட்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவப் பிரிவின் பேராசிரியர் இப்ராகிம் சமாகா என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சைப்ரசில் இருக்கும் தனது முன்னாள் மனைவிக்கு 4...

எகிப்து விமானம் கடத்தல்: கடத்தல்காரன் அரசியல் தஞ்சம் கேட்பதாகத் தகவல்!

கெய்ரோ - இன்று நண்பகல் எகிப்தின் அலெக்சாண்டிரியாவில் இருந்து கெய்ரோ சென்ற எகிப்த்ஏர் விமானம், மர்ம நபரால் கடத்தப்பட்டு தற்போது சைப்ரஸ் விமான நிலையத்தில்நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, விமானத்தில் 4 வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் பணியாளர்களைத்...

எகிப்து விமானம் கடத்தல்: 4 பயணிகளைத் தவிர மற்ற அனைவரும் விடுவிப்பு!

கெய்ரோ - இன்று நண்பகல் எகிப்தின் அலெக்சாண்டிரியாவில் இருந்து கெய்ரோ சென்ற எகிப்த்ஏர் விமானம், மர்ம நபரால் கடத்தப்பட்டு தற்போது சைப்ரஸ் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் தற்போதைய நிலவரங்கள்: 1. அந்த விமானத்தில் மொத்தம்...

எகிப்து விமானம் கடத்தப்பட்டு சைப்ரசில் தரையிறக்கம்!

கோலாலம்பூர் - எகிப்து (Egypt Air) விமானம் ஒன்று கடத்தப்பட்டு, தற்போது சைப்ரசில் உள்ள லார்னாக்கா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் விரிவான செய்திகள் தொடரும்..