Home Featured உலகம் முன்னாள் எகிப்து அதிபர் முபாராக் விடுதலை!

முன்னாள் எகிப்து அதிபர் முபாராக் விடுதலை!

1122
0
SHARE
Ad

hosny-mubarak

கெய்ரோ – எகிப்து நாட்டின் அதிபராக நீண்ட காலம் இருந்த ஹோஸ்னி முபாராக் 2011-ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்து வீழ்த்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆறு ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார் என அவரது வழக்கறிஞர்கள் அறிவித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice