Tag: எகிப்து
இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர்: மரண எண்ணிக்கை 3,000 தாண்டியது – 60 விழுக்காட்டினர்...
டெல் அவிவ் : இஸ்ரேல் பகுதிகள் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலிலும் தொடர்ந்து இஸ்ரேல் காசா முனை மீது நடத்திய தாக்குதல்களிலும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்தது.
பாதிக்கப்பட்ட மக்கள் இல்லங்களில்...
சூயஸ் கால்வாய்: ஒரு பில்லியன் டாலர் இழப்பீடு கொடுத்தால் மட்டுமே கப்பல் விடுவிப்பு
கெய்ரோ: அண்மையில், சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி வந்த எவர் கிவன் சரக்குக் கப்பல், சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கியதால், உலக வணிகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
இந்த கப்பலானது சூறாவளிக் காற்றால் கால்வாயின் குறுக்காக...
எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாராக் காலமானார்
எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாராக் இன்று செவ்வாய்க்கிழமை தனது 91-வது வயதில் காலமானார்.
முன்னாள் எகிப்திய அதிபர் முகமட் மோர்ஸி விசாரணையின் போது மயங்கி விழுந்து காலமானார்!
கெய்ரோ: எகிப்திய முன்னாள் அதிபர் முகமட் மோர்ஸி (67) நேற்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கையில் மயக்கம் அடைந்து கீழே விழுந்ததில் மரணமுற்றதாக ஏஎப்சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர் நீதிபதி முன்...
உலகக் கிண்ணம்: – சவுதி அரேபியா 2 – எகிப்து 1...
மாஸ்கோ - உலகக் கிண்ணப் போட்டிகளில் திங்கட்கிழமை மலேசிய நேரம் இரவு 10.00 மணிக்கு ஒரே நேரத்தில் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன.
ஒரு ஆட்டத்தில் உருகுவே-இரஷியா நாடுகள் மோதின. இதில் 3-0 கோல் எண்ணிக்கையில்...
இரஷியாவுக்கு 2-வது வெற்றி (இரஷியா 3 – எகிப்து 1)
மாஸ்கோ - நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் உபசரணை நாடான இரஷியா தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்ததன் மூலம், உள்நாட்டு இரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
எகிப்துடனான நேற்றைய 'ஏ'...
உலகக் கிண்ணம்: 1-0 கோல் எண்ணிக்கையில் உருகுவே வெற்றி!
மாஸ்கோ - (மலேசிய நேரம் இரவு 9.55) உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் 1-0 கோல் எண்ணிக்கையில் எகிப்து நாட்டைத் தோற்கடித்து தென் அமெரிக்க நாடான உருகுவே தனது...
எகிப்து : மரண எண்ணிக்கை 305 ஆக உயர்ந்தது!
கெய்ரோ - அனைத்துல அளவில் இதுவரை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களிலேயே மிக மோசமானதாகக் கருதப்படும் சைனாய் வட்டாரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 305 ஆக...
எகிப்து பள்ளிவாசல் தாக்குதல்: பிரதமர் நஜிப் வேதனை!
கோலாலம்பூர் - எகிப்தில் உள்ள பள்ளிவாசம் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை 235 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தான் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்...
எகிப்தில் பயங்கரவாதத் தாக்குதல் – 184 பேர் மரணம்
கெய்ரோ - எகிப்தின் வட பகுதியில் உள்ள சைனாய் வட்டாரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் குறைந்தது 184 பேர் உயிரிழந்தனர் என்றும் மேலும் 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்...