Tag: எகிப்து
எகிப்தை ராணுவம் கைப்பற்றியது : பதவியில் இருந்து மோர்சி வெளியேற்றப்பட்டதாக பிரகடணம்
கெய்ரோ, ஜூலை 4- எகிப்து அதிபர் முஹம்மது மோர்சி பதவி விலக வேண்டும் என லட்சக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மோர்சியின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர்.
தலைநகர் கெய்ரோவில்...
எகிப்தில் ராணுவ எச்சரிக்கையை நிராகரித்தார் அதிபர் மோர்ஸி
கெய்ரோ, ஜூலை 3- எகிப்தில் மக்கள் போராட்டத்துக்கு தீர்வு காணக்கோரி ராணுவம் விடுத்த 48 மணி நேரக் கெடு எச்சரிக்கையை அதிபர் முகமது மோர்ஸி செவ்வாய்க்கிழமை நிராகரித்தார்.
தனது திட்டத்தின்படி நாட்டை மறுசீரமைப்பு செய்யும்...
எகிப்தில் மீண்டும் புரட்சி வெடித்தது: லட்சக்கணக்கான மக்கள் போராட்டம்
கெய்ரோ, ஜூலை. 1- எகிப்தில் அதிபராக இருந்த சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கை எதிர்த்து கடந்த 2011-ம் ஆண்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
அது புரட்சியாக மாறியதை தொடர்ந்து முபாரக் பதவி விலகினார். அதை தொடர்ந்து கைது...
இங்கிலாந்து மியூசியத்தில் தன்னைத்தானே சுற்றும் 4 ஆயிரம் ஆண்டு பழமையான அதிசய சிலை
லண்டன், ஜூன் 24- இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உலகப் புகழ் பெற்ற மியூசியம் உள்ளது. இங்கு 4 ஆயிரம் ஆண்டு பழமை மிக்க நெப்-சேனு என்பவரின் 'மம்மி' சிலை உள்ளது.
கி.மு. 1800ல் வாழ்ந்ததாக...
34 ஆண்டுகளுக்கு பிறகு எகிப்து-ஈரான் விமான சேவை
கெய்ரு, ஏப்ரல் 1- டெக்ரானில் கடந்த 1979-ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த 34 ஆண்டுகளாக எகிப்து நாட்டுக்கும், ஈரானுக்கும் இடையேயான பயணிகள் விமான சேவை துண்டிக்கப்பட்டது.
எகிப்தில் முபாரக் ஆட்சி கடந்த...
எகிப்து அதிபர் இந்தியா வருகை
கெய்ரோ, மார்ச்.5- மார்ச் இரண்டாம் வாரத்தில் எகிப்து அதிபர் முகமது முர்ஸி இந்தியா வர உள்ளார்.
எகிப்து வெளியுறவு அமைச்சர் ஹாதிம் சலே இந்திய தூதர் நவ்தீப் சூரியை, கெய்ரோவில் சந்தித்து பேசினார்.
அப்போது அதிபர்...
21 பேருக்கு மரண தண்டனை எதிரொலி-எகிப்தில் கலவரம் நீடிக்கிறது: பலி 30 ஆனது
கெய்ரோ, ஜனவரி 27 - எகிப்தில் உள்ளூர் கால்பந்து ரசிகர்கள் 21 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் 2 போலீஸ்காரர்கள் மற்றும் 28 பேர் பரிதாபமாக...