Tag: எகிப்து
எகிப்தில் ராணுவத் தாக்குதல்: 100 ஐஎஸ் தீவிரவாதிகள் பலி!
எகிப்து, ஜூலை 2- எகிப்தில் ராணுவ முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 100க்கும் மேற்பட்டோரை ராணுவப்படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
எகிப்தின் வடக்கு சினாய் எல்லைப் பகுதியில் ராணுவச் சோதனைச் சாவடிகள்...
எகிப்து முன்னாள் அதிபர் மோர்சிக்கு மரண தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்!
கெய்ரோ, ஜூன் 17 - சிறை உடைப்பு வழக்கில் குற்றம் சாட்டுப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட எகிப்து முன்னாள் அதிபர் மோர்சியின் மரண தண்டனையை, அநநாட்டு நீதிமன்றம் நேற்று உறுதி செய்துள்ளது.
எகிப்தில் முறைப்படி...
எகிப்து முன்னாள் அதிபர் மோர்சிக்கு 16-ஆம் தேதி மரண தண்டனை குறித்த இறுதி தீர்ப்பு!
எகிப்து, ஜூன் 3 - எகிப்து முன்னாள் அதிபர் முகம்மது மோர்சிக்கு வரும் 16-ஆம் தேதி மரண தண்டனை குறித்த இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என கெய்ரோ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எகிப்தில் ஜனநாயக...
எகிப்து அதிபர் முர்சிக்கு மரண தண்டனை – ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்!
ப்ரஸெல்ஸ், மே 18 - எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முர்சிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், மரண தண்டனை கொடூரமான மனிதத்தன்மை அற்ற செயல் என்று...
எகிப்து முன்னாள் அதிபர் மோர்சிக்கு மரண தண்டனை!
கெய்ரோ, மே 17 - எகிப்தின் முன்னாள் அதிபர் முகமது மோர்சிக்கு, சிறையை உடைத்து தப்பிச் சென்ற வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மேலும், தனது ஆட்சியின் போது, போராட்டக்காரர்களை கைது செய்து...
ஐஎஸ்ஐஎஸ் மீது வான்வெளித் தாக்குதலை தொடங்கிய எகிப்து!
கெய்ரோ, பிப்ரவரி 17 - லிபியாவில் 21 எகிப்தியர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதன் எதிரொலியாக, எகிப்து இராணுவம் ஐஎஸ்ஐஎஸ் மீது வான்வெளித் தாக்குதலைத் தொடங்கி உள்ளது.
லிபியாவில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் எகிப்தை சேர்ந்த...
எகிப்து காற்பந்தாட்ட போட்டியில் வன்முறை – 22 பேர் பலி!
கெய்ரோ, பிப்ரவரி 9 - எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் கால்பந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட வன்முறையில் 22 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
கெய்ரோவில் உள்ள ஏர் டிபன்ஸ் காற்பந்தாட்ட மைதானத்தில்...
எகிப்தில் போலீசாரை கொலை செய்த 183 பேருக்கு தூக்கு தண்டனை!
எகிப்த், பிப்ரவரி 4 - எகிப்தில் அதிபராக இருந்த முகமது முர்சி கடந்த 2013–ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை எதிர்த்து அவரது சகோதரத்துவ கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது....
எகிப்தின் முன்னாள் அதிபர் மோர்சிக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்பு!
கெய்ரோ, செப்டம்பர் 9 – எகிப்து முன்னாள் அதிபர் மோர்சிக்கு எதிரான வழக்கில், அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகின்றது.
எகிப்தின் அதிபராக இருந்த முகமது மோர்சி, மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறியதால், அவருக்கு எதிராக...
எகிப்து அதிபர் தேர்தல்: இராணுவத் தளபதி அல் சிசி அபார வெற்றி!
கெய்ரோ, மே 30 - எகிப்தில் முகமது மோர்சியின் ஆட்சியில் ஏற்பட்ட அதிருப்தியினால், மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டு இராணுவத் தளபதியான அப்டெல் படா அல் சிசி, மோர்சியை கடந்த வருடம் ஜூலை மாதம்...