Home Featured உலகம் கடத்தல்காரன் கைது! சைப்ரஸ் விமானக் கடத்தல் முடிவுக்கு வந்தது!

கடத்தல்காரன் கைது! சைப்ரஸ் விமானக் கடத்தல் முடிவுக்கு வந்தது!

887
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512சைப்ரஸ் – அலெக்சாண்டிரியாவிலிருந்து கெய்ரோ சென்ற எகிப்து நாட்டின் விமானத்தைக் கடத்திச் சென்று சைப்ரசில் தரையிறக்கிய கடத்தல்காரன் கைது செய்யப்பட்டுள்ளான் என்றும், இதனைத் தொடர்ந்து பயணிகள், பணியாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு கடத்தல் சம்பவம் ஒரு முடிவுக்கு வந்துள்ளதென சைப்ரஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.