Home Tags கிளந்தான்

Tag: கிளந்தான்

நிக் ஒமார் நிக் அசிஸ்: பக்காத்தானின் புதிய காந்தம்! அடுத்த கிளந்தான் மந்திரி பெசாரா?

கோத்தா பாரு – பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு மக்களை ஈர்ப்பதற்குக் கிடைத்திருக்கும் மற்றொரு அரிய வகை காந்தம் – நிக் ஒமார் நிக் அசிஸ்! தோக் குரு...

கோத்தா பாருவில் ஹூசாம் மூசா – கிளந்தான் பக்காத்தான் வேட்பாளர்களில் 6 மருத்துவர்கள்

கோத்தா பாரு – கிளந்தான் மாநில பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவரும் அமானா கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஹூசாம் மூசா கோத்தா பாரு நாடாளுமன்றத்தில் போட்டியிடுகிறார். பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசானை ...

முன்னாள் தேர்தல் ஆணையர் பெர்சாத்து சார்பில் கோத்தா லாமாவில் போட்டி!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், கிளந்தானின் கோத்தா லாமா சட்டமன்றத் தொகுதியில், பெர்சாத்து கட்சி சார்பில் முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ரஷீட் அப்துல் ரஹ்மான் போட்டியிடுகிறார். பெர்சாத்து கட்சியின் உதவித்...

கிளந்தானில் மகாதீர் உரை கேட்க திரண்ட மக்கள்

கோத்தா பாரு - நாடெங்கும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வரும் துன் மகாதீர் கடந்த 2 நாட்களாக கிளந்தான் மாநிலத்தில் பல கூட்டங்களில்...

எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு நிதி இல்லை – கிளந்தான் அரசு திட்டவட்டம்!

கோத்தா பாரு - மாநில அரசை கவிழ்க்கும் நினைக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நிதியில்லை என கிளந்தான் மாநில அரசு திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. இது கிளந்தான் மாநில பாஸ் செயலாளர் சே அப்துல்லா மாட் நாவி...

கிளந்தான் மாநாட்டில் பங்கேற்பதைத் தவிர்த்தார் ஜாகிர் நாயக்!

கோலாலம்பூர் - கிளந்தானில் நடைபெறவிருந்த இஸ்லாமிய அறிஞர்கள் மாநாட்டில் பங்கேற்கவிருந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக், இறுதிநேரத்தில் முறையான காரணம் இன்றி தவிர்த்தார். பாஸ் ஏற்பாட்டில் கோத்தா பாருவில், உம்மா ஒற்றுமை அனைத்துலக மாநாட்டில்...

கிளந்தானில் இனி பொது இடத்தில் பகிரங்க பிரம்படி

கோத்தாபாரு - இஸ்லாமியக் கட்சியான பாஸ் ஆட்சி செய்யும் கிளந்தான் மாநிலத்தில் நேற்று புதன்கிழமை கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்களைத் தொடர்ந்து இனி கிளந்தான் மாநிலத்தில் சில குற்றங்களுக்கு இஸ்லாமிய முறைப்படி பொது இடத்தில்...

கிளந்தான் எச்5என்1 எதிரொலி: மலேசிய பறவைக் கூடுகளுக்கு சீனா தற்காலிகத் தடை!

புத்ராஜெயா - கிளந்தானில் எச்5என்1 பறவைக் காய்ச்சல் பரவியிருப்பதைத் தொடர்ந்து, மலேசியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பறவைக் கூடு ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக சமையலுக்குப் பயன்படுத்தும் வகையில் சுத்தீகரிக்கப்பட்ட பறவைக் கூடுகள் மலேசியாவில்...

கிளந்தானில் H5N1 பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது!

கோத்தா பாரு – கிளந்தானில் H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. கிளந்தானில் உள்ள கிராமம் ஒன்றில், 3 சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக, அம்மாநில விவசாய குழு அறிவித்திருக்கிறது. இதனையடுத்து, பறவைக் காய்ச்சல் வைரஸ் மேலும்...

கிளந்தானில் எச்ஐவி தொற்று அதிகரிப்பு – புத்ராஜெயா கவலை!

கோத்தா பாரு – கிளந்தான் மாநிலத்தில் முறையற்ற உடலுறவு மற்றும் ஓரினச்சேர்க்கை காரணமாக எச்ஐவி தொற்று அதிகரித்து வருவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அம்மாநில அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கிறது புத்ராஜெயா. இது குறித்து ஊரக...