Home Tags கிளந்தான்

Tag: கிளந்தான்

டிசம்பர் 13-ம் தேதி சிலாங்கூர், கிளந்தானுக்கு மட்டும் பொதுவிடுமுறை!

கோலாலம்பூர் - வரும் டிசம்பர் 13-ம் தேதி, சிலாங்கூர் மற்றும் கிளந்தானுக்கு மட்டும் பொதுவிடுமுறை என்றும், அது கூட்டரசு விடுமுறை அல்ல என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூரைப் பொறுத்தவரையில் மாநில அரசாங்கம் டிசம்பர் 13-ம் தேதியைப்...

கோத்தா பாருவில் மேலும் மூன்று பள்ளிகளில் ஹிஸ்டீரியா பாதிப்பு!

கோத்தா பாரு - கிளந்தான் பள்ளிகளில் மாணவர்களிடையே ஹிஸ்டீரியா பாதிப்பு ஒரு "தொற்றுநோய்" போல் அதிகரித்து வருகின்றது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக 'ஸ்டார்' இணையதளம் கூறுகின்றது. அண்மையில் நடந்த சம்பவத்தில்,...

கிளந்தான் பள்ளி ஹிஸ்டீரியா சம்பவம்: முழு அறிக்கைக்காகக் காத்திருக்கிறது அமைச்சு!

கோலாலம்பூர் - 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஹிஸ்டீரியா பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் கிளந்தானின் பெங்காலான் செபா பள்ளியில், நடந்தவை பற்றிய முழு அறிக்கைக்காக காத்திருக்கிறது கல்வியமைச்சு. புகைமூட்டம் மற்றும் வெயில் போன்ற காரணங்களுக்காக...

கிளந்தான் பள்ளியில் தீய சக்தியா? 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு!

கோத்தா பாரு - கிளந்தானில் கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளி ஒன்றில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் ஹிஸ்திரியாவால் (hysteria) பாதிக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரச்சனையை சரி செய்ய அப்பள்ளியின் முதல்வர்...

அரசியல் பார்வை: அடுத்த கிளந்தான் மந்திரி பெசாராக – நிக் அசிஸ் மகன் நிக்...

கோத்தா பாரு: அடுத்த 14வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், எதிர்பாராதவிதமாக மலேசிய அரசியல் களத்தில் அனைவரின் பார்வையும் பதியும் மாநிலமாக கிளந்தான் மாநிலம் உருவெடுத்துள்ளது. கிளந்தான் மாநிலத்தின் மந்திரி பெசாராக நீண்ட...

செம்பாக்கா இடைத் தேர்தலில் பாஸ் வெற்றி!

பெங்கலான் செப்பா, மார்ச் 22 - இன்று நடைபெற்ற கிளந்தான் சட்டமன்றத் தொகுதி செம்பாக்காவுக்கான இடைத் தேர்தலில் பாஸ் கட்சி வேட்பாளர் அகமட் ஃபாத்தான் மாமுட் (படம்) 10,092 வாக்குகள் பெற்று முன்னணியில்...

ஹூடுட் சட்ட மசோதா கிளந்தான் சட்டமன்றத்தில் தாக்கல்

கோத்தாபாரு, மார்ச் 18 - பக்காத்தான் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கிளந்தான் மாநில சட்டமன்றத்தில் ஹூடுட் சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மாநில மந்திரி பெசார் டத்தோ அகமட் யாகோப் (படம்) புதன்கிழமை...

வெள்ளம் : கோத்தாபாரு மருத்துவமனையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட நோயாளிகள்!

கோத்தாபாரு, டிசம்பர் 26 - வெள்ள நீரின் அளவு தொடர்ந்து உயர்ந்தபடியால் கோத்தா பாருவில் உள்ள ராஜா பெரம்புவான் சைனாப் மருத்துவமனையில் இருந்து நேற்று வியாழக்கிழமை அன்று நோயாளிகள் பலர் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். வெள்ள...

கிளந்தான் வெள்ளப்பெருக்கு: 21 ஆயிரம் பேர் பாதிப்பு

கோத்தபாரு, டிசம்பர் 22 - கிளந்தான் வெள்ளப்பெருக்கு நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அப்புறப்படுத்தப்பட்டு 84 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மொத்தம் 6,933 குடும்பங்களைச்...

கிளந்தான்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கோத்தாபாரு, நவம்பர் 23 - கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாசீர் பூத்தேவில் உள்ள 3 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் ஒரே இரவில் 130இல் இருந்து 155 பேராக...