Home Tags சைட் சாதிக் அப்துல் ரஹ்மான்

Tag: சைட் சாதிக் அப்துல் ரஹ்மான்

“சைட் சாதிக் ஜனநாயகத்தை நம்பினால், வேறுபடுவதற்கான உரிமையை மதிக்க வேண்டும்!”- இராமசாமி

பிரதமரை தொடர்ந்து பதவி விலகக் கோருவதாகக் கூறி பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி உட்பட பிகேஆர் தலைவர்களையும் விமர்சித்த சைட் சாதிக் அப்துல் ரஹ்மானை, இராமசாமி விமர்சித்துள்ளார்.

“அன்வார் ஆதரவாளர்கள் தினமும் சாடிக் கொண்டிருக்கும்போது பிரதமர் எப்படி நாட்டை ஆள முடியும்?” சைட்...

நம்பிக்கைக் கூட்டணியின் இளைஞர் பகுதித் தலைவருமான சைட் சாதிக் "அன்வார் இப்ராகிமின் தீவிர ஆதரவாளர்கள் தினமும் மகாதீர் குறித்து எதிர் கருத்துகளையே வெளியிட்டு வருவதால் நாட்டை நிர்வகிப்பதில் மகாதீர் சிரமத்தை எதிர்நோக்குகிறார்” என சாடினார்.“

போதைப்பொருள் கைது விவகாரம்: “எமது அதிகாரி சம்பந்தப்பட்டிருந்தால் உடனடியாக நீக்கப்படுவார்!”- சைட் சாதிக்

போதைப்பொருள் விவகாரத்தில் தனது அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர் உடனடியாக நீக்கம் செய்யப்படுவார் சைட் சாதிக் தெரிவித்துள்ளார்.

“சீ விளையாட்டில் பரிந்துரைக்கப்பட்ட இலக்கினை அடையாததற்கு சைட் சாதிக் மன்னிப்பு!”

பிலிப்பைன்ஸில் நடந்த இந்த தோல்விக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் முழு பொறுப்பேற்பதாகவும், மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார்.

பேராக் மந்திரி பெசாரின் காணொளி – நம்பிக்கைக் கூட்டணி உச்ச மன்றத்தில் விவாதிக்கப்படும்

பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு சக ஜசெக தலைவர்களைச் சாடியதாகக் கூறப்படும் காணொளி விவகாரம் நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என சைட் சாதிக் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் உழைப்புக்கு சான்றான சான்றிதழை திரும்பப் பெறுவது ஏற்றுக்கொள்ளப்படாது!- சைட் சாதிக்

மாணவர்கள் பெற்ற சான்றிதழை திரும்பப் பெறுவதும் அவர்களை தண்டிப்பதும், நியாயமான நடவடிக்கையாக இல்லை என்று சைட் சாதிக் கூறினார்.

உண்மையான மலாய் தலைவர் அனைத்து மலேசியர்களுக்கும் குரல் கொடுக்க வேண்டும்! சைட் சாதிக்

ஓர் உண்மையான மலாய் தலைவர் இனத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து, மலேசியர்களுக்கும் குரல் கொடுப்பார் என்று சைட் சாதிக் கூறினார்.

“புட்பாண்டா ஆணவத்தில் பேசக் கூடாது!”- சைட் சாதிக்

பணியாளர்களின் சம்பள விவகாரத்தில் புட்பாண்டா நிறுவனம், ஆணவத்துடன் இருக்க வேண்டாம் என்று சைட் சாதிக் எச்சரித்தார்.

புட்பாண்டா: “அசல் கட்டணத் திட்டத்தை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும்!”- சைட் சாதிக்

அதன் அசல் கட்டணத் திட்டத்தை மீண்டும் நிலைநிறுத்துமாறு, புட்பாண்டா நிறுவனத்தை அமைச்சரவை வலியுறுத்தியுள்ளதாக சைட் சாதிக் தெரிவித்துள்ளார்.

100-க்கும் மேற்பட்ட புட்பாண்டா பணியாளர்கள் சைட் சாதிக் வீட்டு முன் வேலைநிறுத்தப் போராட்டம்!

நூறுக்கும் மேற்பட்ட புட்பாண்டா பணியாளர்கள் சைட் சாதிக்கின் வீட்டில் கூடி, அந்நிறுவனத்தின் புதிய கட்டணத் திட்டத்தில் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.