Home Tags ஜெயலலிதா

Tag: ஜெயலலிதா

நாஞ்சில் சம்பத் மகள் திருமண வரவேற்பில் ஜெயலலிதா!

v:* {behavior:url(#default#VML);} o:* {behavior:url(#default#VML);} w:* {behavior:url(#default#VML);} .shape {behavior:url(#default#VML);} 12.00 Normal 0 false false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} சென்னை, மே  21 - அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணைச் செயலர், நாஞ்சில்...

தமிழகத்தை முதன்மை மாநிலம் ஆக்குவேன்- சட்டசபையில் ஜெயலலிதா உறுதி

சென்னை, மே 17- முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தற்போதைய அ.தி.மு.க. அரசு 2 ஆண்டுகளை பூர்த்தி செய்து உள்ளது. இதையொட்டி சட்டசபையில் நேற்று தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனைகளை பாராட்டி உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தமைக்கு...

மதுரையில் ரூ.100 கோடியில் தமிழ்த் தாய் சிலை- ஜெயலலிதா

சென்னை,  மே 15- சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் ரூ.100 கோடியில் தமிழ்த் தாய் சிலையும், தமிழ்த் தாய் பூங்காவும் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், தமிழ் வளர்ச்சிக்கென மூன்று...

மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை 2 மடங்காக உயர்வு- ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, மே 10- முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:- மாற்றுத் திறனாளிகளை மனித சமுதாயத்தின் ஓர் அங்கமாக அனைவரும் அங்கீகரிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில்...

அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு- ஜெயலலிதா

சென்னை, மே 3- தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம்...

மே தினம் – முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

சென்னை,  மே 1- மே தினத்தை ஒட்டி, தொழிலாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:- உழைப்பின் மேன்மையினையும், உழைப்பாளர்களின் சிறப்பையும் உலகுக்கு உணர்த்தும் வகையில்...

மரக்காணம் கலவரம் குறித்து விளக்கம்- ஜெயலலிதாவுக்கு தொல்.திருமாவளவன் நன்றி

சென்னை, ஏப்ரல்  30-  மரக்காணம் கலவரம் குறித்து சட்டசபையில் விளக்கம் அளித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொல்.திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மரக்காணம் வன்முறை தொடர்பாக...

அ.தி.மு.க. சார்பில் 1 ஆம் தேதி மே தின விழா பொதுக்கூட்டம்- ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, ஏப்ரல் 25-  முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- உழைக்கும் வர்க்கம் உரிமை பெற்ற திருநாள் 'மே' தினம். ஓய்வு என்பதும், மகிழ்வு என்பதும் உழைக்கும் தொழிலாளர்களுக்கும் உண்டு என்று உரிமைக்...

மகாவீர் ஜெயந்தி -ஜெயலலிதா வாழ்த்து

சென்னை, ஏப். 23-  மகாவீரர் ஜெயந்தியையொட்டி முதல்- அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மகாவீர்...

நெசவாளர்களுக்கு தனியாக பசுமை வீடுகள்- ஜெயலலிதா

சென்னை. ஏப்ரல் 23- நெசவாளர்களுக்கு தனியாக பசுமை வீடுகள் கட்டும் திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கைத்தறி, துணிநூல் துறை மானியக் கோரிக்கை...