Home Tags ஜெயலலிதா

Tag: ஜெயலலிதா

லால்குடி ஜெயராமன் மறைவு- ஜெயலலிதா இரங்கல்

சென்னை, ஏப்ரல் 23- -பிரபல வயலின் மேதை லால்குடி ஜி.ஜெயராமன் சென்னையில் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 82. இவர் சிறந்த கர்நாடக இசை அறிஞர் ஆவார். மேலும் இவர் வயலின் கலைஞர்,...

பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் மரணம்- ஜெயலலிதா இரங்கல்

சென்னை, ஏப் 15-  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகரும், பன்மொழிப் புலவரும், சிறந்த கவிஞருமான பி.பி. ஸ்ரீனிவாஸ் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்...

தமிழ் அறிஞர்கள் 4 பேருக்கு அரசு விருது- ஜெயலலிதா 15-ந்தேதி வழங்குகிறார்

சென்னை, ஏப். 11- தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்த தமிழ்’ என்னும் பழமையுடைய, இலக்கிய வளம் நிறைந்த தமிழ் மொழியைப் பேசுபவர்கள் 2000...

தெலுங்கு-கன்னட மொழி மக்களுக்கு ஜெயலலிதா யுகாதி தின வாழ்த்து

சென்னை, ஏப். 10- முதலமைச்சர் ஜெயலலிதா யுகாதி தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:- உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாளில் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை...

ஜெயலலிதா இரும்பு பெண்மணி- அமெரிக்க தூதரகம் தகவல்

சென்னை, ஏப். 10- உலகம் முழுக்க ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள், அந்த நாட்டின் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து உடனுக்குடன் அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதை நடைமுறையாக கொண்டுள்ளன. தூதரகங்களுக்கும் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க தலைமையகத்துக்கும்...

ஜெயலலிதாவுக்கு புலிகள் அனுப்பி வைத்த கடிதம்

சென்னை, ஏப்ரல் 2- வன்னிப் போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் முழுத்தமிழகமும் தமிழீழ மக்களுக்கு உறுதுணையாக அணிதிரண்டு நின்ற அவ்வேளையில் தமிழகத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகள் சூடிபிடித்திருந்த சூழலில் டில்லியையும், கொழும்பையும் அதிரவைத்த...

தனி ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு

சென்னை, மார்ச் 28- இலங்கையில் தனி ஈழம் குறித்து அங்கு வாழும் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில்...

இலங்கைத் தமிழர்களை ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியாது: டி.கே.எஸ்.இளங்கோவன்

மார்ச் 28 - இலங்கைத் தமிழர்களை ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியாது என்று கூறியுள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன். டெல்லி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது:- "அரசியல் விளையாட்டுக்காகத்தான் அவர் எல்லாவற்றையும்...

‘ இலங்கை நட்பு நாடு என்ற வார்த்தையே வேண்டாம்’- தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை, மார்ச் 27-இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இலங்கையை ,...

சாலை ஓர கோவிலில் முதல்வர் ஜெ., திடீர் பூஜை: குருக்களிடம் பிரசாதம் கேட்டு வாங்கினார்

சென்னை, மார்ச் 26-  முதல்வர் ஜெயலலிதா, நேற்று காலை, திடீரென வாகனத்தை நிறுத்தி, சாலை ஓர கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த கோவில் குருக்களை அழைத்து, பூஜை செய்த பிரசாதத்தை வாங்கிச் சென்றார். சென்னை...