Home Tags தமிழ்

Tag: தமிழ்

கம்போடியா அங்கோர் வாட்டில் ‘உலகத் தமிழர் மாநாடு’

கோலாலம்பூர் - கம்போடியாவின் புகழ்பெற்ற வரலாற்றுத் தலமான அங்கோர் வாட் வளாகத்தில் ‘உலகத் தமிழர் மாநாடு’ எதிர்வரும் மே 18 மற்றும் 19 ஆகிய இருநாட்களுக்கு நடைபெறவிருக்கின்றது. இந்தத் தகவலை கோலாலம்பூரில் அண்மையில்...

மொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2018 (ICLLS 2018)

கோலாலம்பூர் - கடந்த 19 & 20 மார்ச் 2018, அண்ணாமலை பல்கலைக்கழகம் சிதம்பரத்தில் புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம், மலேசியா (புத்தகம்) & மொழியியல் உயராய்வு மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்...

ஒய்.ஜி.மகேந்திரன் மகன் திருமணத்தில் ரஜினி, தனுஷ்,அனிருத் (படக் காட்சிகள்)

சென்னை - பிரபல குணசித்திர நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகன் மகன் ஹர்ஷவர்தனா - ஸ்வேதா திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 11-ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள ராணி மஹால், புளூ லகூன்...

பிறமொழிகளைத் தமிழில் காட்டும் காமிரா வழி மொழியாக்கம்!

காமிரா வழி மொழியாக்கம் செய்யும் வசதி, கூகுளின் மொழியாகச் செயலியில் சில காலமாகவே பல மொழிகளைக் கையாண்டு வருகின்றது. அறிவிப்புப் பலகைகளிலோ, விளம்பர அட்டைகளிலோ, நமக்குப் புரியாத மொழியில் உள்ள வரிகளைக் காமிரா...

சிறப்புச் சொற்பொழிவு, கலந்துரையாடலுடன் தனித்தமிழ் நூற்றாண்டு நிறைவு விழா

பெட்டாலிங் ஜெயா – தனித் தமிழ் நூற்றாண்டு நிறைவு விழா பெட்டாலிங் ஜெயாவில் எதிர்வரும் சனிக்கிழமை ஜனவரி 6-ஆம் தேதி கீழ்க்காணுமாறு நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்: நாள் :  6/1/2018 22 ம் பக்கல்...

தொடர் சொற்களை நினைவில் கொள்ளும் புதிய வசதி

தொடர் சொற்களை நினைவில் கொள்ளும் வசதி செல்லினத்தின் ஆங்கில விசைமுகத்திற்கு இருந்து வருகிறது. தமிழில் எந்தச் சொல்லைத் தட்டினாலும், செல்லினத்தின் சொற்பட்டியலில் இருக்கும் அடுத்தச் சொல்லே பரிந்துரையாக வரும். நாம் அடிக்கடிப் பயன்படுத்தும்...

மைக்குரோசாப்ட் மொழிபெயர்ப்பு மொழிகளில் தமிழ்!

மைக்குரோசாப்ட் மொழிபெயர்ப்பு மின்னுட்பம் பல ஆண்டுகளாகச் செயல்பாட்டில் இருந்து வருகிறது. பனுவல்களையும், குரல் வழி உள்ளிட்ட செய்திகளையும் ,மொழிபெயர்க்கப்பட்ட பனுவலாகவும், மொழிபெயர்த்துப் பேசப்பட்டச் செய்தியாகவும், தமது செயலிகள் வழி இதுவரை வழங்கி வந்துள்ளது....

இலண்டனில் தமிழ் படிக்கும் ஜெர்மானியர்!

இலண்டன் - இலண்டனில் வசிக்கும் ஜெர்மன் நாட்டுக்காரர் ஒருவர் தமிழ் மீது ஆர்வம் கொண்டு, தனது 65-வது வயதிலும் அடிப்படைத் தமிழ் மொழியை இலக்கணத்தோடு பயின்று வருகிறார் என்ற சுவாரசியமான தகவலை, இலண்டனில்...

சென்னையில் 2-ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு

கோலாலம்பூர் - வாழையடி வாழையாக, வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் மூத்த தலைமுறையினரோடு, இக்காலத் தலைமுறையினரை இணைத்து, இலக்கிய வாழ்வை இயல் வாழ்வாக்க வேண்டி அயலகத் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து, எதிர்வரும் ஜூன்...

தமிழ்! இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழி!

புதுடில்லி -  அனைத்துலக நிறுவனமான கேபிஎம்ஜி (KPMG) இந்தியாவில் ஏப்ரல் 2017-இல் மேற்கொண்ட ஆய்வின்படி, இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழி தமிழ்தான் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்திய மொழி பயனர்களில் ஏறத்தாழ 42...