Home Tags தமிழ்

Tag: தமிழ்

தமிழ்! இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழி!

புதுடில்லி -  அனைத்துலக நிறுவனமான கேபிஎம்ஜி (KPMG) இந்தியாவில் ஏப்ரல் 2017-இல் மேற்கொண்ட ஆய்வின்படி, இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழி தமிழ்தான் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்திய மொழி பயனர்களில் ஏறத்தாழ 42...

“சிங்கப்பூர்த் தமிழ் 2015” – தமிழின் பயன்பாட்டை அதிகரிக்கும் திட்டம்!

சிங்கப்பூர் – நாட்டின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக அங்கீகரித்ததோடு நில்லாமல், தமிழ் மொழியைப் பரப்புவதிலும், நிலைநிறுத்துவதிலும், அதன் பயன்பாட்டை அதிகரிப்பதற்கும் பல முனைகளிலும் சிங்கை அரசாங்கம் ஆதரவு வழங்கி வருவது அனைவரும் அறிந்ததுதான். அந்த...

“செயலிகளில் தமிழ் இடைமுகங்கள்” – முத்து நெடுமாறன்

கோலாலம்பூர் – (‘செல்லினம்’, முரசு அஞ்சல் மென்பொருள் ஆகியவற்றின் உருவாக்குநரும், செல்லியல் தகவல் ஊடகத்தின் தொழில்நுட்ப வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் எழுதி அண்மையில் ‘செல்லினம்’ குறுஞ்செயலியில் வெளியிடப்பட்ட இந்த கட்டுரையை ‘செல்லியல்’ வாசகர்களுக்காக...

200 ஆண்டுகள் நிறைவு: ரவூப் தமிழ்ப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன (படத்தொகுப்பு)

கோலாலம்பூர், ஜுன் 22 - மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, கடந்த ஜூன் 15-ம் தேதி திங்கட்கிழமை, ரவூப் தமிழ்ப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கி.தமிழ்வாணன்,...

மலேசியாவில் தமிழ் மொழியின் பயன்பாடு இனிமேல் டேவான் பகாசா டான் புஸ்தாகா வசமா?

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} மார்ச் 11 – ஷா ஆலாம் நகரில் தமிழைப் பதாகைகளில் (banners) தமிழைப் பயன்படுத்துவது குறித்து ஷா ஆலாம் நகர...

3ஆம் ஆண்டு தமிழ் காப்பக பேராளர் மாநாடு

கோலாலம்பூர், மார்ச்.5- மலேசிய தமிழ்க் காப்பகத்தின் 3வது தேசியப் பேராளர் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை (10.3.2013) காலை 10 மணிக்கு விஸ்மா துன் சம்பந்தன், டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர்.சோமா அரங்கத்தில் தமிழ் காப்பகத்தின் தேசியத்...

12வது உலக தமிழ் இணைய மாநாடு!

கோலாலம்பூர், மார்ச்.1- உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு மலேசிய நாட்டின் மலாயா பல்கலைக்கழகத்துடன் இணைந்து 12-வது உலகத்தமிழ் இணைய மாநாட்டை ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி முதல் ஆகஸ்டு 18-ந்தேதி வரை...

இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ் மற்றும் தமிழ் இலக்கிய வகுப்புகள்

அம்பாங், பிப்.8- மலேசியத் தமிழ் இலக்கியக்கழகம் அம்பாங் தொடர்புக் குழு இடை நிலைப்பள்ளிக்கான தமிழ் மற்றும் தமிழ் இலக்கியப் பாடங்களை மாணவர்களுக்காக நடத்த முன் வந்துள்ளது. தேர்ச்சிப் பெற்ற சிறந்த ஆசிரியர்கள் கொண்ட இப்பாடங்கள்...