தேர்ச்சிப் பெற்ற சிறந்த ஆசிரியர்கள் கொண்ட இப்பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இதன் மூலம், இம்மாணவர்கள் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெறலாம் என்பதில் ஐயமில்லை.
இவ்வகுப்புகள் அம்பாங் தமிழ்ப்பள்ளியில் ஞாயிற்றுகிழமைகளில் காலை மணி 9 முதல் 11 மணி வரை நடைபெறும்.
இந்த அரிய வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
மேல் விவரங்களுக்கு, வ. நடேசன் 012-3319494, மற்றும் அ.இராமன் 012-2041824.
Comments