Home நிகழ்வுகள் தமிழ் இலக்கியத்தின் இளங்கலை தமிழியல் வகுப்பு

தமிழ் இலக்கியத்தின் இளங்கலை தமிழியல் வகுப்பு

1283
0
SHARE
Ad

thamil-sliderஅம்பாங், பிப்.8- மலேசிய தமிழ் இலக்கியக்கழகம் அம்பாங் நடுவத்தில் தமிழியல் வகுப்பு அறிமுகம் தொடக்கமும் வரும் 10.2.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 அம்பாங் தமிழ்ப்பள்ளியில் தொடங்குகிறது.

இந்த தமிழியல் வகுப்புக்கு, எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள், தமிழாசிரியர்கள் மற்றும் தமிழில் புலமையும் ஆர்வமும் உள்ளவர்கள் கலந்துக்கொள்ளலாம்.

இவர்களைத் தவர்த்து, நாளேடுகள், கிழமை, இதழ்கள், ஆகியவற்றில் புதிதாகச் சேர்ந்து பணியாற்றுகின்றவர்களும் இத்தேர்வுத் திட்டத்தில் பங்குபெறலாம்.