Home Tags பாஜக தமிழ்நாடு

Tag: பாஜக தமிழ்நாடு

பெரியார் சிலை விவகாரம்: எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு!

சென்னை - பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, பெரியார் சிலை அகற்றப்படும் எனத் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்டிருக்கிறார். எனினும், சென்னை, கோவை உட்பட முக்கிய நகரங்களில் அவருக்கு எதிராக அரசியல் தலைவர்களும்,...

ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளராக கங்கை அமரன்!

சென்னை - எதிர்வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் குறித்த செய்திகளால், நாளுக்கு நாள் பரபரப்பும், விறுவிறுப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் பாஜகவும்...

காவிரி: 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு – அமித் ஷாவைச் சந்திக்கும்...

புதுடில்லி – காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பில் வழக்குகளை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை புதுடில்லியிலுள்ள உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. காவிரி நதிநீர் திறந்து விடுவது குறித்த விவகாரம், அதற்கான தமிழக...

பாஜகவின் இல.கணேசன் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராகின்றார்!

புதுடெல்லி – தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் (படம்), மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை நாடாளுமன்ற (ராஜ்யசபா) உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருப்பதால், இல.கணேசன் அங்கிருந்து...

நெப்போலியன் தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்!

சென்னை – நீண்ட காலமாக தீவிரமாக திமுகவுடன் இணைந்து அரசியல் நடத்தி வந்தவர் நடிகர் நெப்போலியன் (படம்). வில்லிவாக்கம் தொகுதியின் திமுக சார்பிலான சட்டமன்ற உறுப்பினராகவும் 2001 முதல் 2006 வரை பணியாற்றியவர். பின்னர்,...

பாஜக தமிழிசையை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பிரச்சாரம்!

சென்னை - சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி நேற்று விருகம்பாக்கத்தில் பிரச்சார கூட்டம் வாயிலாக வாக்குகள் சேகரித்தார். அப்போது...

திமுக-அதிமுக ஊழலால் மின் வாரியத்துக்கு ரூ.73,000 கோடி இழப்பு – மத்திய அமைச்சர் புகார்!

சென்னை - தமிழகம் கடந்த 30 ஆண்டுகளாகவே ஊழலில் சிக்கி தவிக்கிறது என்றும், ஊழல் செய்வதில் திமுக - அதிமுக இடையே போட்டி நடைபெறுவதாகவும் மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்...

சூறாவளி பிரச்சாரம் செய்வேன்; பாஜகவில் இணைந்த பவர் ஸ்டார் பேட்டி!

சென்னை - நகைச்சுவை நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், தனது மனைவி மாயாவுடன் நேற்று பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயம் வந்தார். அங்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜனதாவில் தன்னை...

இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

சென்னை - இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டார். நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில், அக்கட்சிக்கு 45 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில்,...

திருச்சியில் நாளை பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் அமித்ஷா!!

திருச்சி - பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திருச்சியில் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார். தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக,...