Home Tags மகாராஷ்டிரா

Tag: மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா: சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்!- சரத்பவார்

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 162 தொகுதிகள் – ஹரியானாவில் 37 தொகுதிகள்

மகாராஷ்டிரா மும்பை (மலேசிய நேரம் மாலை 4:00 மணி நிலவரம்) மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக- சிவசேனா கூட்டணி இதுவரையில் 165 தொகுதிகளில் வெற்றி வாகை சூடி மீண்டும் ஆட்சியை அமைக்கிறது. மகாராஷ்டிராவில்...

மகாராஷ்டிரா, ஹரியானாவில் பாஜக முன்னிலை!

மகாராஷ்டிரா (இந்திய நேரம் காலை 9:10 மணி): ஆளும் பாஜக கட்சி இரண்டாவது முறையாக மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலத்தைக் கோரும் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை முடிவுகள் இன்று வியாழக்கிழமை காலை 8...

250 கிலோ எடை புலி மாயம் – தேடுதல் வேட்டையில் மகாராஷ்ட்ரா அரசு!

புதுடெல்லி - மகாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள யுகேடபிள்யூஎஸ் (Umred Karhandla Wildlife Sanctuary) வனவிலங்குச் சரணாலயத்தைச் சேர்ந்த 250 கிலோ எடைகொண்ட 'ஜெய்' என்ற புலி மாயமாகிவிட்டதால், அப்புலியைக் கண்டறிய அம்மாநில வனத்துறை மிகப்...

4 ஆயிரம் அரசுப் பள்ளிகளை மூடுகிறது மகாராஷ்டிர அரசு!

மகாராஷ்டிரா, ஏப்ரல் - மகாராஷ்டிராவில் 4 ஆயிரம் அரசுப்பள்ளிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் 64 ஆயிரம் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில்...