Tag: மெட்ராஸ் பேப்பர்
முத்து நெடுமாறனின் வாழ்க்கைச் சம்பவங்களை விவரிக்கும் “உரு” – நூல் வெளியீடு கண்டது!
பெட்டாலிங் ஜெயா: நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 27) பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிரிக்பீல்ட்ஸ் ஆசியா கல்லூரி மண்டபத்தில், மலேசியக் கணிஞர், முத்து நெடுமாறன் உருவாக்கிய ‘முரசு அஞ்சல்’ மென்பொருளின் புதிய பதிப்பு வெளியீட்டு விழாவின்...
உரு தொடர் : ஆசிரியராகவோ, தையல் கடைக்காரராகவோ வர விரும்பிய முத்து நெடுமாறன்!
இன்றைக்கு மொழிகளுக்கான எழுத்துருவாக்கம், அவற்றைக் கையடக்கக் கருவிகளிலும், கணினிகளிலும், இணைய வெளிகளிலும் உள்ளிடு செய்யும் தொழில்நுட்ப நுணுக்கம் ஆகிய துறைகளில் அனைத்துலக அளவில் அறியப்படுபவர் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன். இத்தகைய ஆற்றலும்...
உரு : முத்து நெடுமாறன் ஏன் தமிழ்ப் பள்ளிக்கு செல்லவில்லை?
மலேசியாவில் கணினி மென்பொருள், எழுத்துருவாக்கம் துறைகளிலும் கையடக்க கருவிகளில் மொழிகளுக்கான உள்ளீடு தொழில்நுட்பத்தில் உலக அளவிலும் முத்திரை பதித்தவர் முத்து நெடுமாறன். மேடைகளில் உரையாற்றும்போது பிற மொழிகள் கலவாமல் தனித்தமிழில் உரையாடும் ஆற்றல்...
முத்து நெடுமாறனின் வாழ்க்கைச் சம்பவங்களின் தொடர் ‘உரு’ – பரவலான வரவேற்பு
சென்னையைத் தளமாகக் கொண்டு, இணையம் வழி வெளிவரும் தமிழ் வார இதழான ‘மெட்ராஸ் பேப்பர்’, தமிழ்க் கணிமை முன்னோடியான மலேசியத் தமிழர் முத்து நெடுமாறனின் முழுமையான வரலாற்றை, ஒரு தொடராக கடந்த ஏப்ரல்...