Tag: மைசெஜாதெரா
600,000-க்கும் அதிகமாக மக்கள் தடுப்பூசி பெற மைசெஜாதெராவில் பதிவு
கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை வரை, 637,000 பேர் மைசெஜாதெரா கைபேசி செயலி மூலமாக கொவிட்-19 தடுப்பூசி பெறுவதற்காக தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மைசெஜாதெராவில் பதிந்து கொள்ள பயனர்கள் தங்கள் ...
தடுப்பூசி பெற மைசெஜாதெராவில் பதிவு செய்யலாம்
கோலாலம்பூர்: மைசெஜாதெரா கைபேசி செயலியில் கொவிட் -19 தடுப்பூசிப் பெற மலேசியர்கள் இப்போது பதிவு செய்யலாம். தடுப்பூசிக்கான பதிவு செயலி ஐஓஎஸ் மற்றும் அன்ட்ரோய்டு பதிப்புகளில் கிடைக்கிறது.
இருப்பினும், பயனர்கள் மைசெஜாதெரா செயலியை அவ்வாறு...
எண்ணெய் நிலைய கடைக்குள் நுழையவில்லையென்றால் பதிவு செய்யத் தேவையில்லை!
கோலாலம்பூர்: எண்ணெய் நிலைய கடைகளுக்குள் நுழையாமல் எண்ணெய் நிரப்பினால், மைசெஜதெரா பைபேசி பயன்பாட்டை பயன்படுத்தி பதிவு செய்யத் தேவையில்லை என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
இது தொடர்பான முரண்பாடான அறிக்கைகள்...
எண்ணெய் நிலைய கடைக்குள் நுழையவில்லை என்றாலும், மைசெஜாதெரா பயன்படுத்த வேண்டும்!
கோலாலம்பூர்: பிற நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்குவதோடு, கூடுதலாக பெட்ரோல் நிலையங்களில் மைசெஜாதெரா கைபேசி பயன்பாட்டை பயன்படுத்த வேண்டும் என்று சிபிஆர்சி ஒருங்கிணைப்பாளர் ஜாமால் அப்துல் நசீர் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் நிலைய கடைகளில் நுழையாவிட்டாலும்,...