Home Tags லாபுவான்

Tag: லாபுவான்

லாபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோலாலம்பூர் : சபா மாநிலத்தில் அமைந்துள்ள கூட்டரசுப் பிரதேசமான லாபுவான் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் ரோஸ்மான் இஸ்லி இன்று வியாழக்கிழமை காலை (அக்டோபர் 14) ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கோலாலம்பூர் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில்...

ஆமைகளின் முட்டைகள் திருடப்படுவதே அவற்றின் அழிவிற்கு காரணம்!

லாபுவான்: பருவகால நிலை மாற்றமானது ஆமைகள் கடலில் வாழ போராடுவதற்கான முக்கியக் காரணமல்ல என லாபுவான் நீர்வளத் துறைத் தலைவர் அனுவார் டெராமான் கூறினார். மாறாக, ஆமைகளின் முட்டைகளை திருடுவதும், விற்பதும், அவற்றைச்...

லாபுவான் பாஸ் வேட்பாளராக ஹட்னான் முகமத் தேர்வு

கோலாலம்பூர், ஏப்ரல் 5 – எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் லாபுவான் கூட்டரசுப் பிரதேசத்தில், பாஸ் கட்சியின் சார்பாகப் போட்டியிட, அக்கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் ஹட்னான் முகமட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து லாபுவான் கூட்டரசுப்...
Posting....