Tag: அகமட் சாஹிட் ஹமீடி
சாஹிட் ஹமிடி, சரணி முகமட் சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்கின்றனர்
கோலாலம்பூர்: இன்று காலை 9.50 மணியளவில் சுல்தான் நஸ்ரின் ஷாவைச் சந்திக்க அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி இஸ்தானா கிந்தாவை வந்தடைந்தார்.
புதிய மந்திரி பெசார் வேட்பாளரின் பெயரை வழங்க அகமட் சாஹிட்...
“பேராக்கில் அம்னோ புதிய கூட்டணி அமைக்கலாம்” – சுல்தானைச் சந்தித்த பின்னர் சாஹிட்!
ஈப்போ: பேராக் மாநில மந்திரி பெசார் நியமன விவகாரத்தை விவாதிப்பதற்காக, இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 6) காலையில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி பேராக் சுல்தானைச் சந்தித்தார்.
அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த...
சாஹிட் பேராக் சுல்தானைச் சந்திக்கிறார்
ஈப்போ: பேராக் மாநில மந்திரி பெசார் நியமன விவகாரத்தை விவாதிப்பதற்காக, இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 6) காலை அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி பேராக் சுல்தானைச் சந்திக்கிறார்.
பேராக் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையை...
15-வது பொதுத் தேர்தலில் அம்னோ-பாஸ் சொந்த சின்னத்தில் போட்டியிடும்
கோலாலம்பூர்: அம்னோவும், பாஸ் கட்சியும் 15-வது பொதுத் தேர்தலில் தங்கள் சொந்த சின்னங்களைப் பயன்படுத்தி போட்டியிட ஒப்புக் கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, அவர்கள் எந்தவொரு தொகுதியிலும் ஒருவருக்கொருவர் மோதாத சூழலுக்கு வழிவகுக்கும் என்றும்...
மக்களை குழப்பாமல் இருப்பதற்கு வாய் மூடி இருப்பதே மேல்!- சாஹிட் ஹமிடி
கோலாலம்பூர்: மற்ற கட்சிகளுடனான ஒத்துழைப்பு குறித்த கட்சியின் நிலைப்பாடு குறித்து மக்களை மேலும் குழப்பாமல் இருக்க, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி, கட்சித் தலைவர்களிடையே வாய் மூடி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு அரசியல்...
நம்பிக்கை தீர்மானத்தை அரசாங்கமே கொண்டு வர வேண்டும்!
கோலாலம்பூர்: மக்களவையில் நம்பிக்கை தீர்மானத்தை முன்வைக்க வேண்டும் என்று அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி கூறியுள்ளார். இந்த தீர்மானம் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
2021 வரவு செலவு திட்ட விவாதத்தின் போது...
தேமு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கின்றனர்
கோலாலம்பூர்: நாளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) மொகிதின் யாசின் நிர்வாகத்தால் தாக்கல் செய்யப்படும் 2021 வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பதாக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்ததாக அதன் தலைவர் அகமட் சாஹிட்...
“தேசியக் கூட்டணிக்கே எங்களின் ஆதரவு” அம்னோ முடிவு
கோலாலம்பூர் : நேற்று திங்கட்கிழமை அக்டோபர் 26 ஆம் நாள் இரவு கூடிய அம்னோ உச்ச மன்றக் கூட்டம் நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் நடப்பு தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவு தர முடிவெடுத்தது.
எனினும்...
அம்னோ பிளவுப்படுவதை பலர் விரும்புகின்றனர்!- அனுவார் மூசா
கோலாலம்பூர்: தேசிய கூட்டணியுடன் நேற்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி அரசியல் போர்நிறுத்தத்தை அறிவித்த பின்னர், கட்சித் தலைவர்களிடையே நியாயமான போக்கு எப்போதும் நிலவுகிறது என்று அதன் பொதுச் செயலாளர்...
அம்னோ முடிவை பிகேஆர் மதிக்கிறது!
கோலாலம்பூர்: தேசிய கூட்டணிக்கு அம்னோவின் ஆதரவை வலுப்படுத்த அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி நேற்று வெளியிட்ட அறிக்கையை கட்சி மதிக்கிறது என்று பிகேஆர் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், 14-வது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு...